முதுகு தண்டுவடம் நலமாக இருக்க,
10 யோசனைகள்!
*
தினம்,
21 முறையாவது,
குனிந்து,
காலை தொட்டு நிமிருங்கள்.
*
அமரும் போது,
வளையாமல்,
நிமிர்ந்து அமருங்கள்.
*
நிற்கும் போதும்,
நிமிர்ந்து நில்லுங்கள்.
*
சுருண்டு படுக்காதீர்கள்.
*
கனமான தலையணைகளை,
தூக்கி எறியுங்கள்.
*
தினம்,
23 நிமிடங்கள் வேகமாக நடங்கள்.
*
தொடர்ந்து,
70 நிமிடங்களுக்கு மேல்
உட்காரதீர்கள்.
*
டூ வீலர் ஓட்டும் போது,
குனிந்து ஓட்டாதீர்கள்.
*
பளுவான பொருட்களை தூக்கும் போது,
குனிந்து தூக்காதீர்கள்.
*
இரண்டு வேளையும்,
தலா,
20 முறை,
கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்.
இவ்வாறு செய்து வந்தால்,
முதுகு தண்டுவடம் ஆரோக்கியமாக
இருக்கும்.
நன்றி இணையம்