இந்த காய்கறிகளில் இவ்வளவு சத்து நிறைந்துள்ளதா?

மணக்கால் அய்யம்பேட்டை | 3:30 PM | Best Blogger Tips
காய்கறிகளில் க்கான பட முடிவுகாய்கறிகளில் க்கான பட முடிவு
இந்த காய்கறிகளில் இவ்வளவு சத்து நிறைந்துள்ளதா?
சீரான உணவு, முறையான உடற்பயிற்சி இவற்றின் மூலம் உடல் ஆரோக்கியத்தை எப்போதும் நல்லமுறையில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் உணவின் பங்கு மிகவும் முக்கியமானது.
உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்பது நன்கு தெரியும். அவ்வாறு ஆரோக்கியத்தை தரும் காய்கறிகளில் பெரும்பாலும் பச்சை இலைக் காய்கறிகள் முதலிடம் வகிக்கும். அப்படிப்பட்ட காய்கறிகளின் பயன்களைப் பார்ப்போம்.
வாழைப்பு+ :
வாழைப்பு+வில், இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின் , பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளன. இரத்தச் சோகையை வராமல் தடுக்கும்.
காரட் :
காரட் அடிக்கடி சேர்த்து கொள்வதால் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
கொத்தவரங்காய் :
கொத்தவரங்காயில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் , பி, சி நிறைந்துள்ளது. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
வாழைக்காய் :
இரும்புச்சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் பி, சி சத்துக்கள் அதிகம் வாழைக்காயில் உள்ளது.
சேப்பங்கிழங்கு :
கால்சியம், பாஸ்பரஸ் அதிகம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளையும், பற்களையும் உறுதிப்படுத்தும்.
பீட்ரூட் :
கால்சியம், சோடியம், பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், இரத்த சோகையை சரிபடுத்தும்.
முருங்கைக்காய் :
முருங்கைக்காயில் வைட்டமின் , பி, சி, பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
சுண்டைக்காய் :
புரதம், கால்சியம், இரும்புச்சத்து, அதிகமாக உள்ளது. இவை வயிற்றுப் புழுக்களை கொல்லும். உடல் வளர்ச்சியைத் தூண்டும்.
வெண்டைக்காய் :
வெண்டைக்காயில் போலிக் அமிலம், கால்சியம், பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. மூளை வளர்ச்சியைத் தூண்ட


Bottom of Form
·    நன்றி இணையம்