குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும்
வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும்
சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக
இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம்
ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
பொதுவாகவே
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை
கொண்டு திருமண காலம் அமைகிறது.திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் திசாபுத்தி
சரியாக அமையாதபொழுது,அவரின் ராசியிலிருந்து குரு,2,5,7,9,11 -ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை
நீங்கிறது.இதுவே குரு நோக்கமாகும்.
இன்னும்
தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சார ப்படி
வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால் அது வியாழ
நோக்கம் எனப்படுகிறது.
பெண்களுக்கு
கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது
எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.இந்த குருபெயர்ச்சியில்
வியாழநோக்கம் வந்த ராசிகள் ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கு ம்பம்.மேற்கண்ட ராசிகாரர்களுக்கு திருமணம் ஆகாமல் இருந்தால்
இந்தவருடம் கெட்டிமேளம்தான்..,
அன்புடன்
பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
குரு பார்க்க கோடி நன்மை’ என்பது பழமொழி. அத்தனை சக்தி வாய்ந்தது குருவின் பார்வை. இவர் அமரும்
வீட்டை விட பார்க்கும் வீட்டிற்குத்தான் யோகம் அதிகம். நவக்கிரகங்களிலே மிகவும்
சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக
இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம்
ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும்.
பொதுவாகவே ஒருவரின் ஜனன ஜாதகத்தில் ,திசா புத்திகளின் அமைப்பை கொண்டு திருமண காலம் அமைகிறது.திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் திசாபுத்தி சரியாக அமையாதபொழுது,அவரின் ராசியிலிருந்து குரு,2,5,7,9,11 -ம் இடத்தில் நிற்கும்பொழுது திருமணத்தடை நீங்கிறது.இதுவே குரு நோக்கமாகும்.
இன்னும் தெளிவாக சொல்வதன்றால்,ஆண்களுக்குகோச்சார
பெண்களுக்கு கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தயோ பார்த்தால் அது வியாழ நோக்கம் எனப்படுகிறது.இந்த குருபெயர்ச்சியில் வியாழநோக்கம் வந்த ராசிகள் ரிசபம்,சிம்மம்,துலாம்,தனுசு,கு
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.