



இந்திய ரயில்வேயின் மிக அழகான பாதைகளில் ஒன்று கோவா – மும்பை (கொங்கண் ரயில் பாதை)

.
பகல் நேரத்தில் இந்த பாதையில் பயணம் செய்தால், இயற்கையின் உண்மையான அழகை முழுமையாக ரசிக்க முடியும் 

• இந்தப் பாதையில் மொத்தம் 2000க்கும் மேற்பட்ட பாலங்கள், 90க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் உள்ளன. இதில் செல்லும் போது லேசாக மூச்சு விட சிரமம் வரும் (ஒரு சில இடங்களில்)
• தூத்சாகர் அருவி (Dudhsagar Falls) மாதிரி பெரிய நீர்வீழ்ச்சி மட்டுமல்ல, மழைக்காலத்தில் நூற்றுக்கணக்கான சிறிய அருவிகள் கூட கண்ணுக்கு படும்.
•ரயில் சில இடங்களில் அரேபியக் கடல் (Arabian Sea) கரையை ஒட்டி பயணம் செய்கிறது 

• இந்தப் பாதை 1998-இல் தான் முழுமையாக திறக்கப்பட்டது. அதற்கு முன்னால் கோவா – மும்பை ரயில் பயணம் சாத்தியமில்லை. 

• பாலம் கடக்கும் போது → கீழே ஆறு, மேலே மலை + பசுமை
உங்கள் மனதில் இன்பம் ஆறாய் ஓடும் 


• மழைக்காலத்தில் → முழு பாதையும் பச்சைப் போர்வை போர்த்திய மாதிரி இருக்கும்.
10104 Mandovi Express தினமும் காலை 8.30 மணிக்கு madgaon (மட்கான்) ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்…
இதில் பயணம் செய்தால் அருமையாக இருக்கும் 

❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏