இன்னும் 1000
நாட்களில் இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் தரப்படும் என்று 2015 சுதந்திர தின விழா கொடியேற்றி வைத்து மோடி அவர்கள் வாக்குறுதி கொடுத்தார்கள். நேற்று மாலை கடைசியாக மின் இணைப்பை மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு kraamaththukku வழங்கி இந்தியா கிராமங்களில் மின்சாரம் இல்லாத கிராமங்கள் இல்லை என்கிற நிலைமையை உருவாக்கி உள்ளது மோடி அவர்களின் அரசு.
மின் வசதி பெற்ற கிராமங்கள் என அறிவிக்க ஒரு கிராமத்தில் 10 % நபர்களுக்கு மின் வசதி செய்து கொடுக்க பட்டு இருக்க வேண்டும். கிட்ட தட்ட 6 லட்சம் கிராமங்கள் உள்ளன. அடுத்த கட்டமாக 2019 மார்க்சுக்கு முன்னால் 40 மில்லியன் குடும்பங்களுக்கு மின் இணைப்பை வழங்க வேண்டும் என்கிற இலக்கு நிர்ணயிக்க பட்டு வேலைகள் நடைபெற்று வருகின்றன.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட மின்சாரம் இல்லாத கிராமங்கள் லிஸ்டில் விடுபட்டு இருந்த 1275 கிராமங்களையும் தேடிப்பிடித்து இப்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு ள்ளது.
சுதந்திரமடைந்து 67 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இத்தனை நாட்கள் கழித்து அனைத்து கிராம மக்களும் மின்சார வசதி பெற்றது பற்றி எந்த விவாதமும் இருக்காது.
இந்த சாதனையை ஊடகங்களில் விவாதிக்க ஒரு தொலை காட்சியும் வராது. இதை மக்களுக்கு எடுத்து சொல்ல கட்சி தலைவர்களுக்கு நேரமும் இருக்காது.
நாடு நன்றாக வேண்டும் என்ற நல்ல உள்ளம் படைத்த நண்பர்களே இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.