சாதித்து காட்டிய மோடி

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:10 | Best Blogger Tips


மின்சாரம் இல்லாத கிராமமே இந்தியாவில் இல்லை 
நேற்று மாலை 5 .30 மணிக்கு #மணிப்பூர் மாநிலத்தின் #செனாபதிமாவட்டத்தில் உள்ள லெய்சங் என்கிற மலைப்பாங்கான கிராமத்தில் சூரியன் மறைய ஆரம்பித்ததும் இருள் மறையாது இருக்க அதிசயத் துடன் வீடுகளை விட்டு வெளிவந்து எட்டி பாரத்த மலை வாழ் பழங்குடியினர் ஒளிரும் மின்னொளியில்
தெரிந்த இந்திய சூரியன் #மோடியை வாழ்த்தி
நின்றார்கள்.
பிறந்ததில் இருந்து மின்சாரத்தையே கானாத அந்த
மக்கள் தங்களின் வாழ்வில் முதன் முறையாக மின்
சாரத்தை பாரத்த பொழுது அவர்களின் கண்களில் மின்சாரத்தை கண்ட ஆச்சரியத்தை விட #மோடியின் மீதான நம்பிக்கை ஒளியே மின்னியது என்று சொன்னால் மிகையாகாது.
இந்தியாவில் இருக்கும் 597464 கிராமங்களில் மோடி அரசு பதவி ஏற்கும் முன்பு 18,452 கிராமங்க ளுக்கு மின்சாரம் இல்லாமலே இருந்து வந்தது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 1000 நாட்களுக்குள்
இந்தியாவில் மின்சாரம் இல்லாத கிராமங்களே
இல்லை என்கிற நிலையை உருவாக்குவோம் என்று #தேர்தல்பிரச்சாரத்தில் கூறியிருந்தார் மோடி.
சொன்னபடி 1000 நாட்களுக்கு முன்பாக அதாவது
990
வது நாளிலேயே இந்தியாவின் அனைத்து கிராமங்களும் மின்சாரம் பெற்று விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதற்காக #தீனதயாள் உபாத்யாய கிராம ஜோதி யோஜனா என்கிற திட்டத்தை மோடி அரசு உருவாக்கி அதற்கென 75,893 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனைத்து கிராமங்களுக்கு ம் மின்சாரம் கிடைக்கவைத்துள்ள து மோடி அரசு.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் #காங்கிரஸ்ஆட்சியில் எடுக்கப்பட்ட மின்சாரம் இல்லாத கிராமங்கள் லிஸ்டில் விடுபட்டு இருந்த 1275 கிராமங்களையும் தேடி்பிடித்து இப்பொழுது மின்சாரம் வழங்கப்பட்டு ள்ளது.
ஆக மோடி அரசு வந்த பிறகு #சுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் இருந்த கிராமங்களுக்கு மின்சாரம் கிடைத்துள்ளது. இதுதாங்க நாட்டுக்கு வேண்டும்.
அதை விட்டு விட்டு என் வங்கி
கணக்கில் 15 லட்சம் போடுவார்கள் என்று சொன்னார்களே என்னாச்சு என்று வம்புக்கு நிற்பது
முட்டாள்தனமானது.
Top of Form

நன்றி இணையம்