ஒருவனுக்கு காந்தியை பிடிக்காமல் போவதற்கு அவன் நாதுராம் கோட்சேயின் பக்தனாக தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
அவன்
1.
பகத்சிங்கை தூக்கிலிடுவதை எதிர்காமல் காந்தி கள்ள மெளனம் சாதித்தை அறிந்தவனாக இருக்கலாம்.
2. நேதாஜியை கட்சியை விட்டு தனது ஒத்துழையாமையால் ஒதுக்கியதை தெரிந்தவனாக இருக்கலாம்
3. அவரது வெள்ளையனே வெளியேறு போராட்டம் உட்பட அனைத்து ஒத்துழையாமை இயக்க போராட்டமும் தோல்வியில் முடிந்ததை அறிந்தவனாக இருக்கலாம்
4. நவகாளி கொலைகளை காந்தி அணுகிய விதத்தை தெரிந்தவனாக இருக்கலாம்
5. ஒரு முஸ்லிம் கொல்ல வந்தால் இந்துக்கள் பெருமையோடு மரணத்தை ஏற்று கொள்ள வேண்டுமே தவிர எதிர்தாக்குதல் நடத்த கூடாது என்ற காந்தி யின் மிகப்பெரிய அகிம்சை தத்துவத்தை அறிந்தவனாக இருக்கலாம்.
6. இஸ்லாமிய பிரிவினைவாதம் எனும் சிறு செடியை நீர் ஊற்றி வளர்த்த கதையை தெரிந்தவனாக இருக்கலாம்.
7. பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட இந்துக்களை, சீக்கியர்களை பற்றி ஒரு நொடி கூட சிந்திக்காமல் இஸ்லாமிய பாசத்தால் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்.
8. பிரிவினையின் போது கொல்லப்பட்ட மக்களின் மரண ஓலங்கள் இன்னமும் தனது காதால் கேட்பவனாக இருக்கலாம்.
9. சுதந்திரத்துக்கு காந்தி ஒரு காரணமே அல்ல ஆனால் பிரிவினைக்கு அவர் முக்கிய காரணம் என்பதை தெரிந்தவனாக இருக்கலாம்.
10. சர்தார் வல்லபாய் படேலுக்கு போக வேண்டிய பிரதமர் பதவியை தனது பிடிவாதத்தால் நேருவிற்கு கொடுத்த வரலாறு அறிந்தவனாக இருக்கலாம்.
11. சுதந்திரத்துக்கு உண்மையான காரணமான நேதாஜியை நேசிப்பவனாக இருக்கலாம்.
நன்றி இணையம்