உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே
முக்கியமானது..அதாவது உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது.அதன் போது என்ன
நிகழ்வு இடம்பெற்றது என்பது பற்றிய ஆராய்வே இது..இதை என்று BIG BANG
THEORY ஆங்கிலத்தில் அழைப்பர்.
அந்த பரிசோதனையின் போது ஓம் என்ற ஒலியே தோன்றியதாக விஞ்ஞானிகள்
கூறுகின்ரனர் விஞ்ஞானிகள்..அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றும் போது ஓம் என்ற
ஒலியுடனேயே தோற்றம் பெற்றது என்கின்றனர்..அதாவது இந்துமக்கள் ஓம் என்னும்
ஒலியை பரப்பிரம்மம் என்று அழைப்பர்...பரம் என்றால் உலகம்..பிரம்மம்
என்றால் உருவாக்கம்...(அதனால்தான் படைப்பவர் பிரம்மா ) எனவே உலக உருவாக்கம்
என்பதே ஓம் என்பதன் உட்பொருள்....
இதன் போது இன்னொரு கதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் தர்மத்தின் பாதை கடமைப்பட்டு உள்ளது...
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரம்(ஓம் என்பதே பிரணவ
மந்திரம்) தெரியாத படியால் முருகப்பெருமான் தலையில் குட்டியதாகவும் அதன்
பின்பு உபதேசம் செய்ததாகவும் கதை உண்டு....ஆக உலகம் தோற்றம் பற்றிய
விளக்கமே அந்தக்கதை...அதாவது படைக்கும் பிரம்மாவுக்கு ஓம் என்னும் ஒலியின்
விளக்கம் புரியவில்லை ஆக அந்த ஒலியின் விளக்கத்தை முருகபெருமான்
சொல்லிகொடுத்தார்........இதையே விஞ்ஞானம் கூறுகினாறது...அதாவது உலகம்
தோற்றம்பெற்ற போது(படைத்தல் ) ஓம் என்னும் பிரணவ மந்திரமே ஒலித்து என்கிறது
விஞ்ஞானம்.....
சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர்
ராபர்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் டாக்டர் பெஞ்சியாஸ் என்கிற
விஞ்ஞானியும் மைக்ரோவேவ் ரேடியேசன் எ
ன்கிற நுண்கதி இயக்கம்
பிரபஞ்சத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஆராய்ச்சியில்
ஈடுபட்டார்கள்.அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள்
தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள்.
http:// mysticcross.blogspot.com/2010/ 10/ aum-reverberation-of-big-bang.h tml
http://creative.sulekha.com/ gayatri-the-big-bang_36079_blog
http:// www.montrealultimate.ca/en/ node/15932
http:// maya-gaia.angelfire.com/ big_bang_involution.html
Cosmology: A Research Briefing, National Research Council, National
Academy Press, 1995. என்னும் நூலிலும் இது பற்றிய குறிப்புக்கள் உண்டு...
இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை..தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட
சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான
அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள்.அதாவது பிரபஞ்ச
சிருஸ்டி தோன்றிய போது ஏற்பட்ட ஓம் என்கிற ஓசைதான் அது என்பது
தெளிவாகியது.இதை நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்பது
ஆழ்ந்து ஆராயபடவேண்டிய விடயமாகும்...
உலகில் இதுவரை நடந்த பெரும் விஞ்ஞான ஆராய்வுகளில் பெருவெடிப்பு கொள்கையே முக்கியமானது..அதாவது உலகம் எவ்வாறு தோற்றம் பெற்றது.அதன் போது என்ன நிகழ்வு இடம்பெற்றது என்பது பற்றிய ஆராய்வே இது..இதை என்று BIG BANG THEORY ஆங்கிலத்தில் அழைப்பர்.
அந்த பரிசோதனையின் போது ஓம் என்ற ஒலியே தோன்றியதாக விஞ்ஞானிகள் கூறுகின்ரனர் விஞ்ஞானிகள்..அதாவது இந்த பிரபஞ்சம் தோன்றும் போது ஓம் என்ற ஒலியுடனேயே தோற்றம் பெற்றது என்கின்றனர்..அதாவது இந்துமக்கள் ஓம் என்னும் ஒலியை பரப்பிரம்மம் என்று அழைப்பர்...பரம் என்றால் உலகம்..பிரம்மம் என்றால் உருவாக்கம்...(அதனால்தான் படைப்பவர் பிரம்மா ) எனவே உலக உருவாக்கம் என்பதே ஓம் என்பதன் உட்பொருள்....
இதன் போது இன்னொரு கதையையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் தர்மத்தின் பாதை கடமைப்பட்டு உள்ளது...
படைக்கும் தொழிலை செய்யும் பிரம்மாவுக்கு பிரணவ மந்திரம்(ஓம் என்பதே பிரணவ மந்திரம்) தெரியாத படியால் முருகப்பெருமான் தலையில் குட்டியதாகவும் அதன் பின்பு உபதேசம் செய்ததாகவும் கதை உண்டு....ஆக உலகம் தோற்றம் பற்றிய விளக்கமே அந்தக்கதை...அதாவது படைக்கும் பிரம்மாவுக்கு ஓம் என்னும் ஒலியின் விளக்கம் புரியவில்லை ஆக அந்த ஒலியின் விளக்கத்தை முருகபெருமான் சொல்லிகொடுத்தார்........இதையே விஞ்ஞானம் கூறுகினாறது...அதாவது உலகம் தோற்றம்பெற்ற போது(படைத்தல் ) ஓம் என்னும் பிரணவ மந்திரமே ஒலித்து என்கிறது விஞ்ஞானம்.....
சில ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் ராபர்ட் வில்சன் என்கிற விஞ்ஞானியும் டாக்டர் பெஞ்சியாஸ் என்கிற விஞ்ஞானியும் மைக்ரோவேவ் ரேடியேசன் எ
ன்கிற நுண்கதி இயக்கம் பிரபஞ்சத்தில் எவ்வாறு செயல்படுகிறது என்கிற ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள்.அவர்களின் சோதனையின் போது இனம் தெரியாத ரேடியோ அதிர்வுகள் தங்கள் சோதனையில் கிடைப்பதை உணர்ந்தார்கள்.
http://
http://creative.sulekha.com/
http://
http://
Cosmology: A Research Briefing, National Research Council, National Academy Press, 1995. என்னும் நூலிலும் இது பற்றிய குறிப்புக்கள் உண்டு...
இந்த அதிர்வுகள் அவர்களுக்கு புரியவில்லை..தொடர்ந்து அவர்கள் மேற்கொண்ட சோதனைகளின் விளைவாக வெடித்து சிதறி பிரபஞ்சம் தோன்றிய போது உருவான அதிர்வுகலே அவை என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டர்கள்.அதாவது பிரபஞ்ச சிருஸ்டி தோன்றிய போது ஏற்பட்ட ஓம் என்கிற ஓசைதான் அது என்பது தெளிவாகியது.இதை நம்முடைய முன்னோர்கள் எவ்வாறு அறிந்திருந்தார்கள் என்பது ஆழ்ந்து ஆராயபடவேண்டிய விடயமாகும்...