எத்தனை வகை?
கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, 
ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை வைட்டமின்கள், 
தாதுஉப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் 
திராட்சையில் நிறைந்துள்ளது. 
 
 என்ன சத்து?
 
 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் 
குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் 
திராட்சையில் கிடைக்கிறது. தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது 
உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. 
 
 
 
                  
நீர் - 85%
 கால்ஷியம் - 0.03
 கொழுப்பு - 7%
 புரதம் - 0.8%
 பாஸ்பரஸ் - 0.02%
 வைட்டமின்கள் - 15%
 நியாசின் - 0.03%
 இரும்புச் சத்து - 0.04%
 
 100 கிராம் திராட்சை  69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் 191 
மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் 
வழங்க வல்லது.
 
 எத்தகைய பலன்கள்?
 
 ரெஸ்வரடிரால் எனு ம் 
ஆன்டி ஆக்சிடென் இதில் உள்ளது. எனும் நோய் எதிர்ப்பொருள் 
குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக 
செயல்பட வல்லது. 
 
 கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி 
ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் 
நிவாரணம் கிடைக்க உதவும்.
 
 வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.
 
 திராட்சையில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
 கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
 
  மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே 
இருக்கும். அவர்கள் இந்தச் சமயத்தில் திராட்சை சாப்பிட்டு வர, வலி 
குறையும். மலச்சிக்கல் இருந்தால் தீரும்.
 
 தினம் திராட்சை ஜூஸ் குடித்தால் சருமம் மெருடையும், இளமையான தோற்றம் கிடைக்கும்.
 
 எப்படி சாப்பிடலாம்?
 
 கோடைகாலத்தில் திராட்சை சாப்பிட்டு வர, உடலின் சத்து இழப்பை ஈடுகட்டி 
எனர்ஜி தரும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து 
சாப்பிடலாம். 
 
 அப்படியே கூட சாப்பிடலாம்!!!!!
எத்தனை வகை?
கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது.
என்ன சத்து?
'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது. தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது.
 
                  நீர் - 85%
கால்ஷியம் - 0.03
கொழுப்பு - 7%
புரதம் - 0.8%
பாஸ்பரஸ் - 0.02%
வைட்டமின்கள் - 15%
நியாசின் - 0.03%
இரும்புச் சத்து - 0.04%
100 கிராம் திராட்சை 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது.
எத்தகைய பலன்கள்?
ரெஸ்வரடிரால் எனு ம் ஆன்டி ஆக்சிடென் இதில் உள்ளது. எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது.
கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும்.
வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.
திராட்சையில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும்.
மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். அவர்கள் இந்தச் சமயத்தில் திராட்சை சாப்பிட்டு வர, வலி குறையும். மலச்சிக்கல் இருந்தால் தீரும்.
தினம் திராட்சை ஜூஸ் குடித்தால் சருமம் மெருடையும், இளமையான தோற்றம் கிடைக்கும்.
எப்படி சாப்பிடலாம்?
கோடைகாலத்தில் திராட்சை சாப்பிட்டு வர, உடலின் சத்து இழப்பை ஈடுகட்டி எனர்ஜி தரும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.
அப்படியே கூட சாப்பிடலாம்!!!!!


 

