கொசுவத்தி சுருள் பற்றிய தகவல்

மணக்கால் அய்யம்பேட்டை | 3:29 PM | Best Blogger Tips
கொசுவத்தி சுருள் பற்றிய தகவல்.

கொசுவை மட்டுமல்ல உங்களையும் கொள்ளும் கொசுவத்தி சுருள்.

தற்போது கொசுக்களை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் கொசுவர்த்தி சுருள்களால் சர்க்கரை நோயை ஏற்படுவதாக இந்திய ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இந்த கொசுவர்த்தி சுருள்கள் ஆஸ்துமா, புற்றுநோய், இதய நோய்கள், வாதங்கள் ஆகியவற்றுடன் இன்சுலின் அளவை குறைத்து வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

கொசுவர்த்தி சுருள் புகையை சுவாசிப்பதற்கும், வாகனங்களின் புகையை சுவாசிப்பதற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை எனவம் இந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.