கொடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர்..

மணக்கால் அய்யம்பேட்டை | 11:46 AM | Best Blogger Tips

 No photo description available.


கொடைக்கானல் – தென்னிந்தியாவின் மலர் மகளான அழகிய ஹில் ஸ்டேஷன்! 🌿🏞️
No photo description available.
கொடைக்கானல் (Kodaikanal) என்பது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மலைப்பகுதி. இது  கடல்மட்டத்திலிருந்து 7,200 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த இடம் இயற்கையின் அற்புதங்கள் நிறைந்த ஒரு சொர்க்கம்!
No photo description available.
✨ எங்கே உள்ளது?

கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது. மதுரை, கோயம்புத்தூர், திருச்சி போன்ற நகரங்களுக்கு அருகில் இருக்கிறது.
Kodaikanal - Wikipedia

No photo description available.
🏕️ பிரபலமான இடங்கள்
No photo description available.
1️⃣ கொடைக்கானல் ஏரி – படகு சவாரிக்குப் புகழ்பெற்ற மிக அழகிய ஏரி.

No photo description available.
2️⃣ குறிஞ்சி ஆண்டவர் கோவில் – ஆண்டுதோறும் பசுமை சூழலுடன் காணக்கிடைக்கும் ஆன்மீக தலம்.

கொடைக்கானல்
3️⃣ கோக்கர் ஸ்வாலா (Coaker's Walk) – மெழுகு போல் மென்மையான நடைபாதை, அற்புதமான ஒளிவிலகல் காட்சி!

May be an image of fog, cloud, mountain and twilight
May be an image of 1 person, fog, cloud and mountain

4️⃣ பைலர் பாயின்ட் (Pillar Rocks) – மூன்று உயரமான பாறை தூண்கள், 

No photo description available.புகைப்படத்திற்கேற்புடைய இடம்.

No photo description available.
5️⃣ சில்வர் கேஸ்கேட் அருவி – கொடைக்கானல் செல்லும் வழியில் அழகிய அருவி.

No photo description available.
6️⃣ பேரியாறு வனவிலங்கு சரணாலயம் – காட்டுயிர்கள் வாழும் பாதுகாப்பான இடம்.


7️⃣ குரிஞ்சி மலர் பூக்கும் நிலம் – ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் நீல மலர்.
No photo description available.
இவை அனைத்தும் கொடைக்கானல் நகரத்தை சுற்றி உள்ள பகுதிகள் கொடைக்கானல் நகரத்தை தாண்டி 20 கிலோமீட்டர் அப்பால் உள்ள பகுதிகள்...

No photo description available.
பூம்பாறை மன்னவனூர் பூண்டி கூக்கல் கிளாவரை
 
🌤️ எப்போது செல்லலாம்?

கொடைக்கானல் சுற்றுலாவுக்கு ஏற்ற நேரம் மார்ச் முதல் ஜூன் மற்றும் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை. கோடைக்காலம் சற்று குளிராக இருக்கும், ஆனால் மழைக்காலங்களில் அதிக வெண்மை மூடப்படும்
No photo description available.
🌿 கொடைக்கானல் உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் ஒரு அழகிய இயற்கை பரிசு! 

No photo description available.

No photo description available.
நான் பல முறை சென்றுள்ளேன் இதுவரை  நீங்கள் எத்தனை முறை சென்று பார்த்துள்ளீர்கள்???

No photo description available.


🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷 No photo description available. 🌷 🌷🌷 🌷

பயணங்கள், அனுபவங்கள் என்னவெல்லாம் செய்யும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:23 AM | Best Blogger Tips

 இதுவே கொடைக்கானல் செல்ல சரியான நேரம் – சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பூத்து  குலுங்கும் மலர்கள்! | This is the right time to visit Kodaikanal and its  beautiful annual ...

ஒரு
பட்டாம்பூச்சி பத்தே நிமிடங்களில் வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கற்றுத்தரும்..

யாருக்கும் காத்திராமல், யாரையும் காத்திருக்க வைக்காமல்,
நமது நேரத்தில் நாம் வாழ்வோம்.,

நடையில் வேகம் கூட்ட வேண்டுமா, செய்யலாம்.,
ஒரே இடத்தில ஒன்றரை மணி நேரம் ஆணியத்தாற்போல் ரசித்துக்கொண்டே நிற்க வேண்டுமா, செய்யலாம்.

மலை ஏறலாம். சறுக்கி விழலாம். மரமேறலாம்., ஓடையில் குதிக்கலாம்.
இதுவே கொடைக்கானல் செல்ல சரியான நேரம் – சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் பூத்து  குலுங்கும் மலர்கள்! | This is the right time to visit Kodaikanal and its  beautiful annual ...
நிறைய பேருடன் பேசலாம்.
உடன் பயணிகலாம். புதிய விஷயங்களை கற்கலாம்.

புதிய நண்பர்கள் கிடைப்பர். பழைய விரோதிகளை மறந்தே போவோம்.,

சமயங்களில்
யாருக்கோ வலிய சென்று உதவுவோம். சம்பந்தமே இல்லாமல் ஒருவர் லிப்ட் தருவார்.

பொக்கை வாய் பாட்டி நம் போட்டோவுக்கு போஸ் கொடுப்பார்!

ஆடு மேய்க்கும் சிறுவனிடம் தோற்றுப்போவோம்!

தொட்டாஞ்சினுங்கி இலைகளினூடே தொடாமலே சிணுங்கும் பூவை ரசிக்கலாம்!

கழுதை ஏற்றம் முதல் யானை ஏற்றம் வரை கற்கலாம்  (அதிர்ஷ்டமிருந்தால் ஒரு உதை, மிதி வாங்கலாம்).

வண்ணாந்துறையில் கபடி ஆடலாம்.

திட்ட வந்த
பெரிய மனிதரை நடுவராக்கலாம். நம் பிஸ்கெட்/சிப்ஸ் பாக்கெட்டுகளை அவர்களின் சோளரொட்டிக்கு பண்டமாற்றம் செய்து கொள்ளலாம்.
ஓணம் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த கேரள சுற்றுலா பயணிகள் | Kerala  tourists throng Kodaikanal due to Onam holiday - hindutamil.in
மொத்தத்தில், நாம் எப்போதும் தூக்கிச் சுமப்போமே ஒரு மூட்டை, அது இல்லாமல் வெகு இலகுவாய் உணர்வோம்!

தினசரி வாழ்வில் நாம் எத்தனை அர்த்தமில்லா விஷயங்களுக்காக வருந்தி மெனக்கெடுகிறோம் என்று உணரலாம்!

அன்புடன்
K. மாரிக்கண்ணு  DHS
விராலிமலை
புதுக்கோட்டை (DT)

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

.



சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா?

மணக்கால் அய்யம்பேட்டை | 12:26 PM | Best Blogger Tips

 சம்மணம் கால் போட்டு உட்காருவது | SittingPosition | Health Tips Tamil -  YouTube

 சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்....

நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்...
சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்... ~~~~~~ #சம்மணம்🐝 ~~~~~~ நாம் பொதுவாக  எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக அமர்ந்திருக்கிறோம்... இரண்டு ...
இரண்டு சக்கர  வாகனத்தில் பயணிக்கும் பொழுது, பேரூந்தில், இரயில் வண்டிகளில், சினிமா தியேட்டரில், பள்ளிகளில், அலுவலகங்களில், வீடுகளில், சோபாக்களில்,  கட்டில், நாற்காலி இப்படி நன்றாக யோசித்துப் பார்த்தால் நாம் அதிகநேரமாக காலைத் தொங்க வைத்துக்கொண்டே இருக்கிறோம்.
Puradsifm - சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? சங்கடங்களை போக்க  சம்மணமிடுங்கள்... ✓ நாம் பொதுவாக எப்பொழுதும் காலை தொங்கவைத்து அதிகமாக ...
இப்படிக்  காலைத் தொங்கவைத்து அமர்வதால் நமக்குப் பல
உடல் உபாதைகள் உருவாகிறது.....

இதற்குக் காரணம் என்னவென்றால் காலைத் தொங்கவைத்து  அமரும்பொழுது, நமது உடலில் இரத்த ஓட்டம் இடுப்பிற்குக் கீழ்ப்பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது...
சம்மணம் என்றால் என்னவென்று தெரியுமா? *சங்கடங்களை போக்க சம்மணமிடுங்கள்*... -  சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்
நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு  அமரும்பொழுது இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு
வாய்ப்பு உள்ளது. நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு நடக்கும்பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது  ஆகியவை இடுப்புக்கு மேல்ப்பகுதியில்தான் இருக்கிறது. எனவே ஒருவர் காலை தொங்கப்போடாமல் சம்மணங்கால்
போட்டு அமர்ந்திருந்தால்  அவருக்கு சக்தியும், ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

எனவே, சாப்பிடும் பொழுதாவது கீழே உட்கார்ந்து காலை மடக்கி அமர்ந்துதான்  சாப்பிட வேண்டும்.

ஏனென்றால், இடுப்புக்கு கீழே இரத்த ஓட்டம் செல்லாமல் முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் செல்லும்பொழுது நமக்கு ஜீரணம்  நன்றாக நடைபெறுகிறது. சாப்பிடும்பொழுது காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்வதனால் இரத்த ஓட்டம் வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல்  காலுக்கே அதிகமாக செல்கிறது.

இந்திய வகை கழிவறை செல்லும்போது மட்டும்தான் காலை மடக்கி அமர்கிறோம்  யுரோப்பியன் கழிவறையில்  அமரும் பொழுது குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே கழிவு வெளியேறும்,
                அதனால் தான் இப்பொழுது சிறுகுழந்தைகள் கூட  யுரோப்பியன் வகையினை பயன்படுத்துவதால் அவர்களால் தரையில் சுக ஆசனத்தில் அமர்வதற்கு முடியாமல் தவிக்கிறார்கள். ஒரு விஷயத்தைப்  புரிந்து கொள்ளுங்கள். உங்களால் சம்மணங்கால் போட்டுக்கூட தரையில் உட்கார முடியவில்லை என்றால் இந்த உடம்பை எந்த அளவிற்கு கெடுத்து  வைத்திருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்....

எனவே முடிந்த வரை காலை தொங்கவைத்து அமர்வதை தவிருங்கள்...
 சம்மணம் என்றால் என்ன தெரியுமா?
எனவே யுரோப்பியன்  வகை கழிவறைகளை தவிருங்கள்...

கட்டிலிலோ, ஷோபாவிலோ அமரும்பொழுது சம்மணம் இட்டே அமருங்கள்...

சாப்பிடும் பொழுது தரையில்  ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதன்மேல் சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிட்டால் சாப்பாடு நன்றாக ஜீரணிக்கும்...

சில வீடுகளில் அதற்கு  வாய்ப்பில்லை என்று இருந்தால் டைனிங் டேபிளில் அமர்ந்து காலை மடக்கி வைத்து அமர்ந்து சாப்பிட்டுக் கொள்ளுங்கள்...

gnanavel vel

சாப்பிடும் முறை...!
---------------------------------

(1) நின்று கொண்டு சாப்பிடும் பழக்கத்தை மாற்றி. குடும்பத்துடன் அமர்ந்து ஒன்றாய் சாப்பிடுங்க...

(2) எந்த வகை சாப்பாடாக இருந்தாலும் நன்றாக  மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்...

(3) பேசிக் கொண்டு, தொலைக்காட்சி, புத்தகம் பார்த்து கொண்டே சாப்பிட கூடாது...
No photo description available.
(4) சாப்பிடும் பொழுது  இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதிங்க. கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீங்க.
போதிய அளவில் தண்ணீர் பருகுங்கள்...

(5) அவசர  அவசரமாக சாப்பிட வேண்டாம்...

(6) பிடிக்காத உணவுகளை கஷ்டபட்டு சாப்பிட வேண்டாம்...

(7) பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவும் சாப்பிட  வேண்டாம்...

(8) ஆரோக்கிய உணவுகளை அதிகம் சாப்பிட பழகவும்...

(9) இரவு உணவில், முள்ளங்கி மற்றும் கீரை உணவுகளை சேர்க்க வேண்டாம்...

(10) சாப்பாட்டுக்கு அரை மணிநேரம் முன்பு பழங்கள் சாப்பிடுங்கள்... பின்பு பழங்கள் சாப்பிட வேண்டாம்...

(11) சாப்பிடும் முன்பு சிறிது நடந்துவிட்டு பின்பு  சாப்பிடவும். இரவு சாப்பிட்ட பின், நடப்பது நலம்...

(12) சாப்பிட வேண்டிய நேரம்...
காலை - 7 to 9 மணிக்குள்
மதியம் - 1 to 3 மணிக்குள்
இரவு - 7 to 9 மணிக்குள்

(13) சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து தான் தூங்கñ வேண்டும்...

(14) சாப்பிடும் முன்பும் பின்பும் கடவுளுக்கு நன்றி சொல்ல மறக்காதீர்கள்...

அமருங்கள் சம்மணமிட்டு💐 

No photo description available.

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷

 



மஹா சிவராத்திரி ஸ்பெஷல்: 1

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips

 No photo description available.



மஹா சிவராத்திரி தோன்றிய தலம் இது தான்

மஹாசிவராத்திரி தோன்றியது திருவண்ணாமலை தலத்தில் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. இந்த நாளில் தான் கோடி சூரிய பிரகாசத்துடன் சிவபெருமான் லிங்க வடிவில் திருவண்ணாமலையில் தோன்றி னார் என்று புராணங்களில் குறிப்பிட ப்பட்டுள்ளது.
🔴Live: மஹா சிவராத்திரி விழா 2024 | திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் |  Maha Shivaratri 2024 Live
இதன் பின்னணியில் ஒரு புராண நிகழ்வு சொல்லப்படுகிறது. விஷ்ணுவுக்கும் பிரம்மா வுக்கும் ஒரு தடவை தம்மில் யார் பெரியவர் என்ற சண்டை ஏற்பட்டது. அவர்களது சண்டை யைத் தீர்த்து வைக்குமாறு தேவர்கள் அனைவ ரும் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

அதை ஏற்று சிவபெருமான் மிகப்பெரிய நெருப்புப் பிழம்பாக விஷ்ணு, பிரம்மா இருவர் முன்பும் தோன்றினார் அந்த நெரு ப்புப் பிழம்பு மண்ணுக்கும், விண்ணுக்கும் பரவி மிகப் பிரமாண்டமாக காட்சி அளித்தது.

அந்த நெருப்புப் பிழம்பு விஷ்ணு, பிரம்மா இருவரிடமும் “எனது அடிமுடியை யார் முதலில் தொட்டு வருகிறீர்களோ, அவரே இந்த உலகின் பெரியவர் ஆவார்” என்றது. உடனே விஷ்ணு வராக (பன்றி) உருவம் எடுத்து அந்த நெருப்பு பிழம்பின் அடியை காண்பதற்காக பூமியை துளைத்துச் சென்றார்.
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை கோவிலில் சிறப்பு பிரார்த்தனை!
பிரம்மனோ அன்னப் பறவையாக மாறி, நெருப்புப் பிழம்பின் முடியை கண்டு வருகிறே ன் என்று உயரே பறந்து சென்றார். பல ஆண்டுகள், யுகங்களாக முயன்றும் விஷ்ணு, பிரம்மா இருவராலும் அந்த நெருப்புப் பிழம்பின் அடி, முடியை காண இயலவில்லை.

இது ஈசனின் செயலாகத்தான் இருக்கும் என்பதை உணர்ந்த விஷ்ணு, தனது முயற் சியை கைவிட்டு திரும்பி வந்தார். அவரிட ம் இருந்த ஆணவம் காணாமல் போய் விட்டது.

ஆனால் பிரம்மாவிடம் இருந்த அகந்தை மட்டும் நீங்கவில்லை. உயர பறக்க முடியாமல் சோர்வடைந்து திரும்பிக் கொண்டிருந்த பிரம்மா, ஒரு தாழம்பூவை பார்த்தார். அந்த தாழம்பூ ஈசனின் முடியில் இருந்து விழுந்து பல நூறு யுகங்களாக கீழே வந்து கொண்டிரு ப்பதை அறிந்தார்.

நெருப்புப் பிழம்பின் முடியை தான் கண்ட தாக பொய் சொல்ல வேண்டும் என்று அந்த தாழம்பூவிடம் பிரம்மா கேட்டுக் கொ ண்டார். தாழம்பூவும் அதற்கு சம்மதித்தது.

தரை இறங்கியதும் அந்த தாழம்பூ பொய் சாட்சி சொன்னது. அவ்வளவுதான். நெருப் புப் பிழம்பாக இருந்த சிவபெருமானுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. அந்த நெருப்புப் பிழம்பில் இருந்து சிவபெருமா ன் வெடித்துக் கொண்டு லிங்க வடிவில் வெளியில் வந்தார்.

விஷ்ணுவுக்கும், தேவர்களுக்கும் கேட்ட வரங் களை எல்லாம் கொடுத்த சிவபெருமான், பொய் சொன்னதற்காக பிரம்மாவுக்கு, பூமியி ல் கோவில் இல்லை என்றும், தாழம்பூவை பூஜைக்கு தகுதியற்ற மலரா வாய் என்றும் சாபமிட்டார்.
மஹா சிவராத்திரி: அருணாசலேஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை, லட்சத்தீபம் |  Margazhi special | thiruppavai songs | thiruppavai songs in tamil |  thiruvampavai songs | thiruvampavai songs in tamil ...
இந்த நிகழ்ச்சி நடந்தது திருவண்ணாம லையில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உலகில் திருவண்ணாமலையில் தான் முதன் முதலில் அக்னி தோன்றியது என்கிறார்கள். இந்த அக்னியில் இருந்து தான் சூரியன், சந்தி ரன் பிரகாசங்கள் மற்றும் தீப ஒளிகள் தோன் றின என்று புராணங்களில் எழுதப்பட்டுள்ளது.

இந்த அக்னியில் இருந்து வெளியில் வந்த சிவபெருமான் “லிங்கோத்பவர்” வடிவில் காட்சிக் கொடுத்தார். இதனால் திருவண்ணா மலையில்தான் முதன் முதலில் லிங்க வழி பாடு தோன்றியது என்பது உறுதியாகிறது. மாசி மாத சிவரா த்திரியன்று இந்த நிகழ்வு நடந்ததால், அது மஹா சிவராத்திரி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆக, மகா சிவராத்திரி தோன்றிய தலம் திருவண்ணாமலையே..

திருவண்ணாமலையில் இருந்துதான் லிங்கோத்பவர் வழிபாடும் மகா சிவராத் திரி கொண்டாட்டமும் மற்ற தலங்களுக்கு பரவியது

அவனருளால் வாழ்க வளமுடன்
ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🌷 🌷🌷 🌷   🌷 🌷🌷 🌷