எல்லாவற்றையும் மதிக்க கற்றுக் கொள்..
அது பணமாக இருந்தாலும் சரி.. பொருளாக இருந்தாலும் சரி. பெண்ணாக இருந்தாலும் சரி
நீ போராடாமல் கிடைக்கும் வெற்றியை அலட்சியப்படுத்துவாய் ..
போராடி ஜெயிக்கும் வெற்றியை பொக்கிஷம் போல் காப்பாய்..
நீ வேர்வை சிந்தி உழைத்த பணத்தில் செலவழிக்கும் போது நீ பார்த்து பார்த்து கவனமாய் செலவு செய்வாய்..
அதே பணம் உனக்கு உழைக்காமல் இலவசமாய் கிடைக்கும் போது நீ தண்ணியாக செலவு பண்ணுவாய்..
அடுத்த வீட்டுப் பெண்களை நீ கேலி செய்யும் போது உனக்கு சந்தோஷமாக இருக்கும்..
உன் வீட்டு குடும்பப் பெண்களை கேலி செய்யும் போது உனக்கு கோபம் பொங்கி எழும்...
அடுத்த வீட்டுப் பெண்களை
நம்ம வீட்டுப் பெண்களாக எவன் ஒருவன் நினைக்கிறானோ அவன்தான் உயர்ந்த இடத்துக்கு செல்வான் தகுந்த மரியாதையுடன்...
மதிக்க கற்றுக் கொடுப்பது யார் என்றால் அவனுடைய தாய் மட்டும் தான் ஏனென்றால் அவளும் ஒரு பெண்.....
விவேகானந்தர் ஒருமுறை அமெரிக்காவுக்கு சொற்பொழிவுக்கு சென்றபோது லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேன் என்று சொல்லாமல் பிரதர் அண்ட் சிஸ்டர் என்று சொன்னார்
ஐந்து நிமிடங்கள் இடைவிடாத கைத்தட்டலை பெற்றார் ஏனென்றால் பிரதர் சிஸ்டர் இந்த மரியாதைக்குள்ள சொற்களுக்காக....
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh