ஆங்கில மருத்துவம் ஆங்கில உணவு ஆங்கில கலாச்சாரம் ஆங்கில விளையாட்டு ஆங்கில மொழி அனைத்தும் உங்கள் வாழ்க்கை சந்தோஷத்தை அளித்து விடும்
*நம் பாரத தேசத்தில் உணவு மருத்துவம் கல்வி இலவசமாகத்தான் இருந்திருக்கிறது ஆங்கிலேய கம்பெனிகள் ஈஸ்ட் இந்தியா கார்ப்பரேஷன் ஈஸ்ட் இந்தியா கம்பெனி இந்த தேசத்துக் கொள்ள அடிக்க வருவதற்கு முன்பு* இன்று கல்வி மருத்துவம் உணவு அனைத்தும் மோசடி வியாபாரம்
நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை கிராமத்திற்கு தேவையான பொருள்களை கிராமத்திலே உருவாக்கி நம் கலாச்சார பண்பாடுகள் நம் மொழி நம் மருத்துவம் நம் கல்வி நமது பசு மாடுகளை சார்ந்த இயற்கை விவசாயம் நாம் பாரம்பரிய விதை நம் வீட்டுக்கு தேவையான பாட்டி வைத்தியம் சித்த ஆயுர்வேதிக் பயன்படுத்தி சந்தோஷமாக வாழ்ந்துள்ளனர் நாமும் பழைய வாழ்க்கை முறைக்கு செல்ல வேண்டும்
ஆடம்பரமான வீடு கார் கல்வி ஆங்கில கலாச்சாரம் பண்பாடுகள் ஆடம்பரமான வாழ்க்கை நம்மளுடைய சீதோசன நிலைக்கு சம்பந்தம் இல்லாத ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக இருந்ததால் அடிமை புத்தி கலாச்சாரம் உணவு மருத்துவம் கல்வி அரபியர்கள் பாலைவனத்தில் ஆங்கிலேயன் பனிக்கண்டங்களில் வாழும் உணவுகளை உட்கொள்ளக்கூடாது அது நம் உடம்பில் பல நோய்களை உருவாக்கி ஆங்கிலேய மருத்துவர்கள் வியாபாரம் ஆக்கி விடுவார்கள்
நம் நாட்டின் மனித ஆற்றலும் பொருளாதாரத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கூண்டோடு அழித்துவிடும்
*கிறிஸ்தவ ஆங்கிலேயர்களிடம் சுதந்திரம் பெறவில்லை இந்த நாட்டையே நிரந்தரமாக அடகு வைத்து விட்டோம் மொழி மருத்துவம் கலாச்சாரம் பண்பாடுகள் உணவு அனைத்தையும் அவன் வியாபாரமாக்கி விட்டு சென்று விட்டான்* கொள்ளைக்காரன் கொலைகாரன்
ஆனால் பாரத தேசத்தில் நம் புண்ணிய பூமி தமிழ் நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல திருக்கோயில்கள் 64 ஆய கலைகள் பல இலக்கியங்கள் நீர் ஆதாரங்கள் நம் சித்தர்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் இப்படி அனைத்து துறைகளிலும் நாம் முன்னோடியாக இருந்திருக்கும் உலகை வழி நடத்தும் சக்தியாக இருக்கிறோம் பொருளாதாரத்தில் இது தான் உண்மை சேர சோழ பாண்டிய மன்னர்களின் வரலாறு எடுத்துப் பாருங்கள் புரியும்,
திருமூலர் திருவள்ளுவர்
ஔவையார் மாணிக்கவாசகர் இவர்கள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு சொல்லாத கருத்துக்கள் உலகில் யாரும் கூறியது கிடையாது
மருத்துவத்தில் அகத்தியர் முனிவர் பதஞ்சலி சித்தர் போகர் தன்வந்திரி இப்படி எண்ணற்ற நம் முன்னோர்கள் நமக்கு பல சித்த ஆயுர்வேதிக் மருத்துவத்தை கொடுத்து சென்றுள்ளனர் இதை உலகிற்கு எடுத்துச் செல்வது நம் கடமை
எளிமையான ஆரோக்கியமான உணவுகளையும் கலாச்சார பண்பாடுகளையும் எளிமையான வாழ்க்கையை கிராமம் சார்ந்த வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவது அனைத்து பிரச்சினைகளுக்கும் முடிவு கட்டிவிடலாம்
அரசு பள்ளிக்கூடம் அரசு மருத்துவமனை எந்த பொருளை விற்பனை செய்ய வேண்டும் எது ஆரோக்கியமாக இருக்கிறது என்பதை கூட கவனமாக சுய புத்தியுடன் எளிமையாக கலாச்சார பண்புடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும் இது அனைத்தையும் மத்திய மாநில அரசுகள் வாழ்க்கை கல்வியையும் உருவாக்க வேண்டும்
மத்திய அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளது மக்களுக்கு விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் அரசு கல்வி அரசு மருத்துவமனையும் அனைத்து கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி அதை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற சுய அறிவோம் விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்
*மக்கள் சினிமா கிரிக்கெட் தேவையில்லாத ஆடம்பர பொருளை பயன்படுத்துவதை விட்டுவிட்டு எளிமையான ஆரோக்கியமாக தன் கிராமத்திலேயே வேலைவாய்ப்பு சார்ந்த கல்வியை கற்று வாழ கற்றுக் கொள்ள வேண்டும் இது மட்டும் தான் நிரந்தர தீர்வு*
ஜெய்ஹிந்த் வாழ்க அகண்ட பாரதம்
. . . .
. . . .