*வானகத்தில்
50 கிலோமீட்டர் வேகத்தில்
செல்லும்
ஒருவர்
ஒரு
மணிநேரத்தில்
50 கிலோமீட்டர் தூரம் கடந்து
இருப்பார்.*
*அப்படி
போகும்
போது
அலைபேசி
அடிக்க,
அதை
அப்படியே
பேசியவாரே
செல்கிறார்
(இப்படி
செல்லுவதால்
3 நிமிடம் சேமித்து
உள்ளார்.*
*அப்படி
போகும்
போது
ஒரு
இடத்தில்
ஒரு
லாரியை
முந்திசெல்ல
முயலுகிறார்,
அப்போது
ஒரு
பேருந்து
வேகமாக
வருகிறது
அதை
பொருட்படுத்தாமல்
லாரியை
முந்திவிட்டார்,
இதனால்
அவருக்கு
3 நிமிடம் மிச்சம்
ஆகியது*
*இன்னொரு
இடத்தில்
டிராபிக்
ஜாம்,
அதையும்
பொருட்படுத்தாமல்
புகுந்துகிகுந்து
சென்றுவிட்டார்.
இதனால்
அவருக்கு
3 நிமிடம் மிச்சம்
ஆகியது*
*ஒரு
இடத்தில்
சிக்னலில்
மஞ்சள்
விழுந்து,
சிவப்பு
விளக்கு
விழுகிறது,
அதிலும்
நிற்காமல்
சொல்லுகிறார்.
இதனால்
அவருக்கு
இங்கேயும்
3 நிமிடம் மிச்சம்
ஆகியது*
*ஆக
மொத்தம்
12 நிமிடங்கள் மிஞ்சம்
ஆகிவிட்டது.*
*இந்த
4 இடத்தில் ஏதாவது
ஒரு
இடத்தில்
விபத்துக்கு
உள்ளாகிறார்
என
வைத்துக்
கொள்ளுவோம்,
அப்படியென்றால்
அவருடைய
குடும்பத்தின்
வாழ்க்கை
தரம்
5 ஆண்டுக்கு பின்னோக்கி
செல்லுகிறது,
மேலும்
உடலில்
பல்வேறு
அவஸ்தைகள்,
பணம்
செலவு,
வருவாய்
இழப்பு,
குடும்ப
நிம்மதி
இழப்பு
மற்றும்
பல*
*ஏதாவது
ஒரு
இடத்தில்
விபத்தில்
இறந்துவிட்டார்
என
வைத்துக்
கொள்ளுவோம்.
அவருடைய
குடும்பத்தின்
வாழ்க்கை
தரம்
20 ஆண்டுக்கு பின்னோக்கி
செல்லுகிறது.*
*5 மற்றும்
20 ஆண்டுகள் வாழ்க்கை
தரம்
பின்னோக்கி
செல்கிறது
என்பது
ஓர்
ஆய்வறிக்கை
ஆகும்.*
*இறந்தால்
காப்பீடு
மூலமாக
இழப்பீடு
கிடைக்கலாம்.*
*ஆனால்
மனைவிக்கு
கணவர்
கிடைப்பாரா?*
*பிள்ளைகளுக்கு
அப்பா
கிடைப்பாரா?*
*பெற்றோருக்கு
பிள்ளை
கிடைப்பாரா?*
*உடன்பிறப்புக்கு
சகோதரன்
கிடைப்பாரா?*
*ஒரு
மணிநேரத்தில்
50 கிலோமீட்டர் தூரம் சென்றோம்
என்றால்,
12 நிமிடத்தில் 10 கிலோமீட்டர்
(50 கிலோமீட்டர்
/ 60 நிமிடம் * 12 நிமிடம்.
அதாவது
50/60*12= 10 கிலோமீட்டர்)
தூரம்
தான்*
*10 கிலோமீட்டர்
தூரம்
முந்தி
செல்வதில்
எதையும்
சாதித்துவிடுவது
இல்லை
அல்லவா?*
*சில
நேரங்களில்
நேரம்
ஆகிட்டு
என்று
வேகமாக
போகிறோம்,
அப்படி
செல்வதில்
5 நிமிடம் சேமிக்கிறோம் என்றால்
4.15 கிலோமீட்டர் தான் முன்னால்
சென்று
உள்ளோம்.
அப்படி
வேகமாக
செல்வதினால்
நமக்கு
நாமே
எமனாகி
விடுகிறோம்
அல்லது
எதிரே
வந்தவருக்கோ
நாம்
எமனாய்
மாறிவிடுகிறோம்.*
*சிந்திப்பீர்*
*செயல்படுவீர்*
*வேகம்
என்பது
விவேகம்
அல்ல.*
*5 நிமிடத்தில்
ஒன்றுமே
சாதித்துவிட
போவதில்லை.*
*வேகத்தினால்
நம்
குடும்பத்தினரை
அல்லது
எதிரே
வந்த
நபரின்
குடும்பத்தினரை
கஷ்டப்படுத்தாதீர்கள்*
*ஒரு
இடத்திற்கு
செல்ல
வேண்டும்
என்றால்
5 நிமிடம் முன்னதாகவே
கிளம்பினால்
எவ்வித
பிரச்சினையும்
இல்லை
அல்லவா,
ஆதலால்
சரியான
நேரத்தில்
அல்லது
5 முதல் 10 நிமிடம்
முன்கூட்டியே
கிளம்புவோம்.*
*நம்மில்
இனி
மாற்றம்
உருவாக்குவோமா?*
*திருப்புமுனையை
செயல்படுத்துவோம்*....