எதற்காக, ஏன் இந்த பெயர் ஒரு தனி நபருக்கு கொடுக்கப்பட்டது என தெரியுமா??

மணக்கால் அய்யம்பேட்டை | 12:34 PM | Best Blogger Tips
Image may contain: one or more people and text

சுதந்திரம் அடைந்த பின்னும் கூட நாட்டின் பல பகுதிகள் வேற்று நாட்டவர்களிடம், வேற்று மதத்தினரிடம் இருந்த ஹைதரபாத், பாண்டிசேரி, சிக்கிம், மிசோரம்,இப்படி பல பகுதிகளை பாரதத்தோடும், காஷ்மீரை பகுதியை மன்னரோடு பேசி பாரதத்தோடு இணைய வைத்ததற்காக மட்டுமல்ல இந்த பெயர்.....

குஜராத்தில் சோம்நாத் ஆலயத்தை துளுக்க படையெடுப்பாளன்கள் இடித்து அதன்மீது இருந்த பகுதியில் மசூதி கட்டினான்கள்...

ஒவ்வொரு ஹிந்துவுக்கும் மீட்க வேண்டும் என உணர்வு இருந்தாலும் பலர் அதை மீட்கும் போரில் வீரமரணம் அடைந்த வரலாறும் உண்டு.....

அப்படித்தான் தன் 15 வயது மகனோடு ஒரு தாய் சோம்நாதர் ஆலயம் இருந்த பகுதிக்கு வந்தார்.... ஆலயம் இடிக்கப்பட்ட மசூதியை பார்த்துக்கொண்டு அழுது கொண்டிருந்தாள்.....

அதை பார்த்த மகன் எதற்காக அம்மா அந்த கட்டிடத்தை பார்த்து அழுது கொண்டிருக்கின்றீர்கள் எனகேட்க..... அதற்கு அந்த தாய் ப்ரம்மாண்டமான சோம்நாதர் ஆலயம் துளுக்க படையெடுப்புகளால் இந்த ஆலயம் இடிபட்டதையும், இந்த ஆலயத்தை காப்பாற்ற எண்ணற்ற பேர் பலிதானிகளாக ஆனதையும் கூறினாள்.....

சொல்லிவிட்டு யார் இந்த அவமானசின்னத்தை மீட்க போகிறார்களோ தெரியவில்லை.... ஆனால் நீ எனக்கு ஒரு வாக்கு தர வேண்டும்..... இந்த அவமான சின்னத்தை சுக்குநூறாக இடித்து மீண்டும் உலக நாயகனான சோமநாதருக்கு ஆலயம் அமைக்க வேண்டும் என தட் மகனிடம் சத்தியம் கேட்கிறாள்......

15 வயதே ஆன அந்த தாயின் மகன் எதை பற்றியும் யோசிக்காமல் ஓடும் தண்ணீரை தன் உள்ளங்கையில் அள்ளி தன் தாயின் கரங்களில் அடித்து சத்தியம் செய்து வாக்கு கொடுத்தான்......

நான் என்றாவது ஒருநாள் இந்த தேசத்திலேயே பெரிய மனிதனாக வருவேன்.... அப்பொழுது இந்த அவமான சின்னத்தை இடித்து விட்டு, சோமநாதனுக்கு ஆலயம் அமைப்பேன் என உரத்த குரலில் கூறிவிட்டு தன் தாயை அங்கிருந்து அழைத்துச்சென்றான்.....

காலங்கள் உருண்டோடுகின்றது,தேசம் சுதந்திரம் அடைகின்றது.... அப்பொழுது தேசத்தின் மத்திய மந்திரி சபை பிரதமர் நேரு தலைமையில் கூடியது.... அதில் பல தீர்மானங்கள் சபையின் முன்னாள் வந்தது....

அதில் ஒன்று தான் குஜராத் சோம்நாத் ஆலயத்தை இடித்து அதன்மீது கட்டப்பட்ட அவமான சின்னமான மசூதியை இடித்து விட்டு மீண்டும் சோமநாதரை நிர்மாணிக்ப்பட வேண்டும் என அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.....

அந்த தீர்மானம் சபையில் சபையின் செயலாளர் படித்து பொழுது நேரு அவர்கள் மிகக்கடுமையாக எதிர்த்தார்.... இதை செய்ய சபையும், தானும் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறினார்....

அந்த நேரத்தில் சபையில் மந்திரிகளில் ஒருவர் எழுந்து தன் சிம்மக்குரலில் பேச ஆரம்பித்தும், அவர் எழுந்ததும் நேரு தன் இருக்கையில் அமர்ந்தார்.....

இந்த தேசம் சுதந்திரம் அடைந்துவிட்டது.... இந்ந தேசத்தில் பல ப்ரம்மாண்டமான கோவில்களை இடித்து அதன்மீது மசூதிகள் கட்டியுள்ளனர்..... இந்த தேசம் ஒன்னு, மக்கள் அனைவரும் ஒன்று என நம்பியிருந்த நாம் மிகப்பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளானோம்....

நாடு மதத்தின் பெயரால் துண்டாடப்பட்டது.... நம்மால் எதையும் செய்ந முடியவில்லை... துண்டாடியவர்களின் வழிபாட்டு ஸ்தலம் இங்கு எதற்கு?? ஆகையால் இங்கே இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.... அரசின் செலவிலேயே அந்த அவமானச்சின்னம் இடிக்கப்பட வேண்டும்.... 
மீண்டும் அந்த இடத்தில் ப்ரம்மாண்டமாக சோம்நாதருக்கு ஆலயம் அமைக்ப்பட வேண்டும், என கூறி விட்டு அமர்ந்தார்....

அதைக்கேட்டதும் நேரு அவர்கள் கடுமையாக எதிர்த்தும், ஆட்சேபித்தும் பேசினார்.... உடனே அந்த மந்திரி எழுந்து இந்ந தீர்மானத்தை எத்தனை பேர் ஆதரிக்கின்றீர்கள் என கேட்டதும் நேருவை தவிர அத்துனை பேரும் தங்கள் கரங்களை உயர்த்தினர்... நேரு இந்த அவமானம் தாங்கமால் சபை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளி நடப்பு செய்தார்......

ஆனால் தீர்மானமஉ ஒரு மனதாக நிறைவேறியது.... குஜராத்தில் சோம்நாதர் ஆலயத்தின் மீது கட்டப்பட்ட அவமான சின்னம் இடிக்கப்பட்டு, மீண்டும் சோம்நாதருக்கு ஆலயத் அமைக்கும் பணி அரசின் செலவிலேயே தொடங்கியது.....

திட்டமிட்டபடி கோவில் கட்டப்பட்டது... கோவில் கும்பாபிஷேகம் நடந்த பொழுது படேல் அவர்கள் உயிருடன் இல்லை.... ஆகையால் மநம் நாட்டின் முதலாவது குடியரசுதலைவர் கலந்து கொள்வது என தீர்மானித்தார்... ஆனால் அதற்கும் திரு.நேரு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்... ஆனால் நேருவின் எதிர்ப்பையும் மீறி அதில் குடியரசுத்தலைவர் கலந்து கொண்டு ஸ்ரீ சோமநாதரை வழிபட்டார்......

தீர்மானம் கொண்டு வந்ததும், தன் தாய்க்கு சத்தியம் கொண்டு வந்ததும், நேருவை தெறிக்க வந்ததும் சாட்சாத் பாரதத்தின் இரும்பு மனிதன் என நாம் போற்றி வணங்கும் மாமனிதன் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான்.....

இன்றைக்கு அவரின் ஜென்ம தினம்.... அவரை போற்றி வணங்குவோம்........


நன்றி இணையம்