காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில்
சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை
கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது
உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காளான் - 150 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முட்டை - 6 (அடித்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்களை ஊற்றி
காய்ந்தும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் காளான் சேர்த்து தீயை
குறைவில் வைத்து, காளான் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட்டு இறக்க வேண்டும்.
பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையில் வதக்கிய கலவையை போட்டு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து, தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் முட்டையை கலவையை ஆம்லெட்டுகளாக போட்டு எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான காளான் ஆம்லெட் ரெடி!!!
by: Maha Shree
Via FB ஆரோக்கியமான வாழ்வு
காளான் ஆம்லெட் எளிமையான மற்றும் ஆரோக்கியமான ஒரு ரெசிபி. குறிப்பாக இது
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற ஒரு உணவு என்றும் சொல்லலாம். ஏனெனில் இதில்
சேர்க்கப்படும் காளான், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை
கட்டுப்பாட்டுடன் வைக்கிறது. மேலும் இதனை காலையில் சாப்பிட்டால், அது
உடலுக்கு வேண்டிய சக்தியையும் கொடுக்கிறது.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
வெஜிடேபிள் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
காளான் - 150 கிராம் (சிறியதாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
முட்டை - 6 (அடித்தது)
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய்களை ஊற்றி காய்ந்தும், பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் மற்றும் காளான் சேர்த்து தீயை குறைவில் வைத்து, காளான் பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.