அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 5:21 | Best Blogger Tips

“மகாத்மா காந்தி துப்பாக்கியை ஏந்திப் போராடினால், அதை நசுக்கப் போதுமான பீரங்கிகள் நம் வசம் இருக்கிறது. அவர் கப்பல்களைக் கொண்டு போராடினால், அவற்றை அழிக்கப் போதுமான போர் விமானங்கள் நம்மிடம் உள்ளது. ஆனால், காந்தி மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது. 

மனிதனுக்கு மனிதன் அடிமையாவது தர்மம் இல்லை என்கிற உண்மையை எடுத்துக் கொண்டு நம்மோடு போராடுகிறார். அதை எதிர்க்கவும், அழிக்கவும் போதிய ஆயுதங்கள் நம் வசமில்லை” என்று விடுலை போராட்ட காலத்தில் மகாத்மா காந்தியடிகளின் அகிம்சைப் போர் பற்றிய கேள்விக்கு இங்கிலாந்து பிரதமர் சர்ச்சில் இப்படி கூறினார். 

நம் மகாத்மா காந்தி நினைத்தது போல் மனிதனை மனிதன் கட்டாயத்தால் அடிமையாவதை எதிர்ப்போம். ஜாதி மதம் பாராமல் எல்லோரும் ஒரு தாய் மக்கள் என்கிற உணர்வோடு ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற மகாத்மாவின் எண்ணத்தை நாம் நிறைவேற்றுவோம். 

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம். பல உயிர் இழப்பையும் அவமானத்தையும் காயங்களையும் சந்தித்த பிறகே கிடைத்த இந்த பொன்னான சுதந்திரத்தை நல்ல விதத்தில் பயன்படுத்துவோம். ஒற்றுமையோடு இருந்து நாட்டை காப்போம். ஜெய்ஹிந்த். 

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

நிரஞ்சனா
www.bhakthiplanet.com

http://www.manamakkalmalai.com/

Welcome To http://www.facebook.com/bhakthiplanet