சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:09 | Best Blogger Tips
சீனாவில் தயாரிக்கப்பட்ட நம்பமுடியாத சில பொருட்கள்!!!

இந்தியாவின் பக்கத்தில் நட்புடன் பழகும் ஒரு நாடு தான் சீனா. அத்தகைய சீனா நமக்கு பலவற்றை தந்துள்ளது. மேலும் சீனாவில் தான் பெரும்பாலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நாம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்கள் சீனாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்கள் தான். அதிலும் அத்தகைய பொருட்கள் அனைத்தும் இந்தியாவில் மிகவும் மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பொருட்களாக தான் இருக்கும்.

இவ்வாறு பொருட்கள் மலிவாக கிடைப்பதற்கு காரணம், விலை மதிப்புமிக்க பொருட்கள் அனைத்தும் முதலில் சீனாவில் டெஸ்டிங் முறையில் தயாரித்து, பின்னரே உண்மையான பொருட்களாக செய்யப்படுகின்றன. அவ்வாறு டெஸ்டிங் செய்யும் பொருட்கள் வெற்றிகரமாக இருந்தால், அவற்றை அவர்களே விலைமலிவாக, நடுத்தர மக்களின் வசதிக்கு ஏற்ப செய்து, இந்தியாவில் விற்கப்படுகின்றன.

அதிலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களில் எலக்ட்ரானிக் பொருட்கள், உடைகள், பொம்மைகள் போன்றவைகள் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் அவ்வாறு சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் ஒரு சில பொருட்களை, நாம் தினமும் பயன்படுத்தி வருகிறோம். அத்தகைய பொருட்களை சொன்னால் நம்பமுடியாத வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பொருட்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சர்க்கரை

நாம் தற்போது பயன்படுத்தும் சர்க்கரை சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் தான். பொதுவாக அக்காலத்தில் நமது இந்தியாவில் இனிப்புக்கு வெல்லத்தை தான் பயன்படுத்துவோம். பின்பு தான் பிரிட்டிஷ்காரர்கள் சீனி அல்லது சர்க்கரையை சீனாவில் இருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்தனர்.

டீ

அந்த காலத்தில் இந்திய மக்கள் டீயை குடிக்கமாட்டார்கள். அதற்கு பதிலாக மோர் அல்லது மற்ற பானங்களைத் தான் குடிப்பார்கள். உண்மையில் டீ முதன்முதலில் சீனாவில் தான் செய்யப்பட்டது. நாம் தான் அதனுடன் பாலை சேர்த்தோம். பின்பு மசாலா பால் என்றெல்லாம் செய்தோம். இப்போது நம்மால் டீ இல்லாமல் இருக்கமுடியாது.

சைனீஸ் பெயிண்டிங்

முந்தைய காலத்தில் பெயிண்டிங் செய்வதற்கு சீனர்கள் பெரிய பெயிண்டிங் பொருட்களை எல்லாம் பயன்படுத்தினார்கள். அதுவும் அந்த பெயிண்டிங்கை பார்ச்மெண்ட் பேப்பரில் (parchment paper) தான் வரைவார்கள்.

சைனீஸ் மை

தற்போது பேப்பரில் எழுதும் போது பயன்படும் பேனாவில் இருக்கும் மை கூட சீனாவில் தயாரிக்கப்பட்டது தான். அதிலும் பார்ச்மெண்ட் பேப்பர் என்னும் காகிதம் கூட சீனாவில் செய்யப்பட்டது.

நூடுல்ஸ்

தற்போது ஃபாஸ்ட் புட் கடைகளில் உணவுகள் அனைத்துமே சைனீஸ் உணவுகள் தான். அதிலும் அந்த உணவுகளில் நூடுலுஸ் தான் மிகவும் பிரபலமானது. இத்தகைய நூடுல்ஸை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள். இப்போது நாம் அனைவருமே இதன் சுவைக்கு அடிமையாகிவிட்டோம் என்றே சொல்லலாம்.

டூத் பிரஷ்

சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள், காலையில் எழுந்ததும் பற்களை தேய்க்கப் பயன்படும் பிரஷ் கூட சீனாவில் செய்தது தான். அதிலும் இக்காலத்தில் முதன்முதலில் சீனர்கள் 1400-ல் பிரஷின் கைப்பிடியாக எலும்பையும், பிரஷ்ஷாக பன்றியின் முடியையும் பயன்படுத்தினர்.