அண்ணாமலை 1984 ஆம் ஆண்டு
ஜுன் மாதம் 4 ஆம் தேதி கரூரில்
உள்ள புகழ் பெற்ற நிர்மலா
மருத்துவமனையில் குப்புசாமி
பரமேஸ்வரி தம்பதியருக்கு
இரண்டாவது குழந்தையாக பிறந்தார்
இவருக்கு முன் பிறந்தவர் இவரது
சகோதரி நல்லதாய் ஆவார்
அண்ணாமலையின் குடும்பம் கரூர்
மாவட்டம் தொட்டம்பட்டியில் மிகவும்
பாரம்பரியமிக்க குடும்பம்

அண்ணாமலையின் தந்தையார்
குப்புசாமிக் கவுண்டர்
குப்புசாமியின் தந்தையார்
ரங்கசாமிக் கவுண்டர் ரங்கசாமியின்
தந்தையார் குப்பண்ணக் கவுண்டர்
குப்பண்ணக் கவுண்டரின் தந்தையார்
ரங்கப்பக் கவுண்டர்
ரங்கப்பக் கவுண்டரின் தந்தையார் அண்ணாமலை கவுண்டர்
சுமார் 300 ஆண்டுகளாக இவர்கள்
வசித்து வந்த கரூர் மாவட்டம்
தொட்டம்பட்டி தாலுகாவில் உள்ள
கருதநல்லிவலசு இவர்களது பூர்வீகம்
இன்றும் தொட்டம்பட்டியில்
அண்ணாமலையின் குடும்பம்
மரியாதைமிக்க முதன்மைக்
குடும்பமாக போற்றப்படுகிறது
கல்வி:
அண்ணாமலை தனது ஆரம்பக்
கல்வியை எல்.கே.ஜி படிப்பைப்
புனித அமல அன்னை பள்ளியில்
அவரது 4 வது வயதில் தொடங்கினார்
இப்பள்ளி வெள்ளக்கோவிலில்
உள்ளது
அடுத்தது UKG முதல் 7 ஆம் வகுப்பு
வரை கரூரில் உள்ள புனித
அந்தோனியார் உயர்நிலை
பள்ளியில் படித்தார்
8 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு
வரை பரமத்தி வேலூர் உள்ள
கொங்குவேளாளர் மெட்ரிக் ஸ்கூலில்
படித்தார்

+1 +2 படிப்பை ராசிபுரம் தாலுகாவில்
உள்ள மிகவும் புகழ்பெற்ற
எஸ்.ஆர்.பி. பள்ளியில் படித்தார்
அண்ணாமலை பத்தாம் வகுப்பு
அரசுத் தேர்வில் 487 மதிப்பெண்கள்
பெற்று பள்ளியில் முதன்மையான
மாணவர்களில் ஒருவராக தேர்ச்சி
பெற்றார்
+1 பாடப்பிரிவில் எல்லா
மாணவர்களும் மருத்துவப் படிப்பு
படிப்பதற்கு ஏதுவாக சயின்ஸ்
குரூப்பை விருப்ப பாடமாகக்
கொண்டு படிக்கும் விரும்பும்
வேளையில் அண்ணாமலை
மருத்துவப்படிப்பை விரும்பாமல்
MATHS PHYSICS CHEMISTRY COMPUTER
SCIENCE பாடமாக எடுத்து +1 +2
படித்தார்
+2 தேர்வில் 1200க்கு 1135
மதிப்பெண்கள் பெற்று முதல்தர
மாணவனாக தேர்ச்சி பெற்றார்
பின்னர் அண்ணாமலை
கரூர் மாவட்டத்தில் இருந்து
கோவைக்கு வந்து பி.எஸ்.ஜி
கல்லூரியில் இயந்திரப் பொறியியல்
( B E Meehanical ) இளங்கலை பட்டம்
பெற்றார்
இதைத் தொடர்ந்து தனது முதல்
முயற்சியிலேயே ஐஐஎம்( IIM ) சிஏடி
தேர்வில் சிறந்தது விளங்கியதால்
அண்ணாமலை முதுநிலை வணிக
நிர்வாகப் படிப்பை (MBA)
உத்தரப்பிரதேசம் லக்னோ இந்திய
மேலாண்மைக் கழகத்தில் முடித்தார்
அண்ணாமலையின் உடன்பிறந்த
சகோதரி நல்லதாய் இவரை விட
இரண்டரை வயது மூத்தவர்
ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி
அண்ணாமலை கரூர் மாவட்டம் தொட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். கரூரை சேர்ந்த இவர், ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை குப்புசாமி, தாய் பரமேஸ்வரி. மனைவி அகிலா சுவாமிநாதன். அவர் கோவை மாவட்டத்தில் இன்ஜினியரிங் படித்தார். பிறகு இந்திய மேலாண்மைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. முடித்தார். 2011-ல் ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றார்.

கர்நாடக சிங்கம்
கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார். அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளில் போதைப்பொருள் விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்தார். இரவு நேரங்களில் ரோந்து சென்றார். தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்ததால், பொதுமக்கள் அவரை "கர்நாடக சிங்கம்" என்று அழைத்தனர்.

சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை
2015-ல் உடுப்பி காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2016-ல் சிக்மளூரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், 2018-ல் பெங்களூர் தெற்கு மாவட்டத்தின் துணை ஆணையராகவும் பணியாற்றினார். சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2018-ல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில்
B.A மற்றும் M.A ஆங்கிலம் இலக்கியம்
படித்துப் பட்டம் பெற்றவர்
M.A ஆங்கில இலக்கியம் முடித்த
இவர் சிறிது காலம் திருச்செங்கோடு
KSR இன்ஜினியரிங் கல்லூரியிலும்
பிறகு கள்ளக்குறிச்சியில் உள்ள
பாரதி கலைக் கல்லூரியிலும்
ஆங்கிலப் பேராசிரியராகப்
பணியாற்றினார்

இவ்விதமாக ஒரு நடுத்தரக்
குடும்பத்தில் பிறந்து அரசியல்
பாரம்பரியமின்றி அதிகம்
படித்தவர்கள்
இல்லாத நடுத்தர
விவசாயக் குடும்பத்தில் தங்களது
சொந்த முயற்சியினால் கடின
உழைப்பால் நேர்மையான வாழ்க்கை
முறையால் உயர்ந்த இடத்தைப்
பிடித்ததோடு தென்னகத்து அரசியல்
வானில் சுடர் விடும் நட்சத்திரமாய்
ஒளிர்பவர் தான் நமது
அண்ணாமலை குப்புசாமி அவர்கள்...