🌷"பெண்" என்பவள் எல்லைகள் இல்லா பேரின்பம்..! "ஆண்கள்" அவசியம் படிக்கவும்.!
🌷"பெண்தானே" என்று தாழ்வாக நினைக்காதே ... "அவள்" அங்கீகரிக்கா விட்டால் உன்னை "ஆண்மகன்" என்று உலகம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது..!
🌷ஒவ்வொரு பெண்ணின் "கடின" உழைப்புக்கு பின்னாலும் பொறுப்பற்ற ஓர் ஆண் இருக்கின்றான்..!
🌷பெண்கள் "சந்தோஷமா இருந்தா" அவுங்க பேசுறத யாராலும் நிறுத்த முடியாது... "சோகமா" இருந்தால் அவுங்கள யாராலும் பேச வைக்க முடியாது..!
🌷பொண்ணுங்க சிரிச்சா அழகா இருக்கும்... ஆனால் அந்த சிரிப்புக்குள் "ஆயிரம் கவலைகள்" இருக்கும்..!
🌷"பெண்" ஒரு "அழகிய இசைக்கருவி"... இரைச்சல் வருகிறதே என்று "குறை" சொல்வது முட்டாள்தனம்... "இசைக்க" தெரியவில்லை என்பதை ஒத்துக் கொள்ளுங்கள்..!
🌷கோபத்தில் முகத்தை திருப்பிக் கொண்டு சமாதானத்திற்காக ஏங்கும் குழந்தையாகிறாள் பெண் ... பிடித்தவர்களிடம் மட்டும்..!
🌷தன்னை விட தனது வாழ்க்கை துணைக்கு "அறிவும் திறமையும் அதிகம்" என்று தெரிந்த பின்... பெண் சந்தோசம் கொள்கிறாள்... ஆண் சந்தேகம் கொள்கிறான்..!
🌷பெண்களுக்கு வீரமான ஆண்களை விட .. "அன்பான" ஆண்களை தான் மிகவும் பிடிக்கும்..!
🌷ஆயிரம் பேர் எதிர்த்து நின்று நம்மீது "பழி" சொன்னாலும் தவறு நம் மீதே இருந்தாலும் நம்மை விட்டுக் கொடுக்காமல் இறுதிவரை "போராடும் உறவுக்கு" பெயர்தான் "மனைவி"..!
🌷யார் மீது கோபம் வந்தாலும் "அதை" பிடித்தவர்கள் மீது காட்டுவதே பெண்களின் குணம்...! ஆணின் "அன்பை உணராது" எந்த "பெண்ணும்" சந்தோஷமாக வாழ்ந்தது இல்லை... பெண்ணின் "உணர்வுகளை" புரிந்து கொள்ளாமல் "ஆண்கள்" இவ்வுலகில் எதையும் சாதித்தது இல்லை...!
🌷பெண்களின் மனதை அறியும் நூல் எந்த நூலகத்திலும் இல்லை... அவளை "காதலித்தவனை" தவிர...!
🌷ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு ... ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்து விட முடியாது...!
🌷தனக்கே வலித்தாலும் தன்னை "நேசித்தவர்களுக்கு" வலிக்க கூடாது என்று நினைப்பது தான் பெண்களின் குணம்..!
🌷பெண்கள் ரோஜா செடி போன்றவர்கள்... கல்லும் இருக்கும்... மண்ணும் இருக்கும் ... முள்ளும் இருக்கும்... கல் கலையாவதும்... மண் மணமாவதும்... முள் முளையாவதும்... பெண்களின் கைகளிலே தான் உள்ளது..!
🌷உயிரை பெற்று எடுக்கும் பலத்தையே பெண்களுக்கு கொடுத்த இறைவன்... அழுகையை பலவீனமாக கொடுத்து அடிமையாக்கி விட்டான்..!
🌷அழகென்றும்... அறிவென்றும்... கறுப்பென்றும்... சிகப்பென்றும்... அடையாளம் எத்தனை...? அனைத்திலும் சிறப்பு பெண்மை..!
🌷கடவுள் எழுதிய கவிதை பெண்... ஆனால் அந்த கவிதையை தினமும் வர்ணிப்பது ஒரு ஆண்... !
🌷உலகில் ஆண் இமயமாய் திகழ்கிறான்... பெண் அதில் ஓடும் வற்றாத நதி ஆகிறாள்... அவள் போகும் இடமெல்லாம் பசுமை.. புகழ்.. வெற்றி.. மகிழ்ச்சி... !
🌷ஒரு பெண் திமிராக இருப்பதற்கு அவளின் ஒழுக்கமும் நேர்மையான "அன்பான குணமே" காரணம்..!
🌷பெண்களுக்கு மரியாதை கொடுங்கள்... உங்கள் அம்மா பெண் என்பதால்... இல்லை நீங்கள் சிறந்த "ஆண்" என்பதால்...!
கனவுகள் மெய்ப்பட வேண்டும்
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏