தாஜ்மஹாலை போய் பார்க்க நம்மை படிப்பித்த சமூகம்..
இனி சிறிது நம் நாட்டின் கலாசாரசமூகத்தை திரும்பி பார்ப்போம்..
Astrology temple என்று அறியப்படுகின்ற ஸ்ரீ விதய்சங்கரர் ஆலயம்.
இந்த ஆலயம் கர்நாடக மாநிலம் சிக்மங்களூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
பாரதத்தின் வேத வாஸ்துவிதக்தர் தந்த அற்புதங்களில் ஒன்று இந்த ஆலயத்தின் வடிவமைப்பு
ராசி சக்கரத்தின் சின்னங்களான 12 ரூபங்களுள்ள (Zodiac signs) 12 சப்தஸ்வங்களால் ஆலய மண்டபம் சுற்றப்பட்டிருக்கிறது
12 மாத கால அளவில் ஒவ்வொரு துணிலும் சூரியகிரகணங்கள் விழுகின்ற அமைப்பில் மிக அற்புதமாக இந்த ஆலயம் வடிவமைக்கப்பட்டுள்ளது..
இந்த மாதிரி இடங்களை நம் சுற்றுலாத்துறை உயர்த்தி காட்டுவதில்லை.