எந்த ஒரு விஷயத்திலும் மனிதன்
வெற்றியைப் பெறுவதற்கு சில வழிகளை
பின்பற்ற வேண்டும் என்று விவேகானந்தர் கூறியிருக்கிறார்.
அவர் போதித்த வெற்றிக்கான வழியை
இங்கு பார்க்கலாம்.
* பட்டினி கிடக்காதீர்கள்.
* மிக அதிகமாக உணவு உண்ணாதீர்கள்.
* சோம்பலை துரத்தி அடியுங்கள்.
* சந்தேகமும், சஞ்சலமும் எதிரிகள்,
அவற்றைஅண்ட விடாதீர்கள்.
* அதிக நேரம் உறங்காதீர்கள்.
* மிக குறைவாகவும் உறங்காதீர்கள்.
* பொறாமை அறவே இருக்கக் கூடாது.
* உடல் தூய்மை அவசியம்,
ஆகையால் தினமும் நீராடுங்கள்.
* பேராசை படாதீர்கள்.
* மகிழ்ச்சியாக இருங்கள்.
* நல்லதையே நினைத்து வாருங்கள்.
நல்லவையே நடக்கும்.
நினைக்கும் பொருளாகவே ஆகும்
தன்மை நம்மிடம் உண்டு.
* தைரியமாக இருங்கள்.
* பொறுமையும், விடாமுயற்சியும்
நல்ல நண்பர்கள்.
எப்போதும் இவர்களுடனே இணைந்திருக்க
பழகுங்கள்.
இன்றைய சிந்தனையோடு என் அதிகாலை வணக்கங்கள் 🙏🙏
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏
Ramesh


