மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு இலவச கல்வி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:53 PM | Best Blogger Tips
மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு  இலவச கல்வி க்கான பட முடிவு


மஃபா பாண்டியராஜன் அறிவிப்பு
இலவச கல்வி அறக்கட்டளை தொடங்கி இருக்கிறேன்.. இதன் வழியே பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கட்டணம், உணவு கட்டணம், விடுதி கட்டணம், பேருந்து கட்டணம் இல்லை
.
Admission Help line – 9962814432

அட்மிஷன் செய்து கொள்ளும் மாணவ, மாணவியருக்கு மட்டும்
.
தாய், தந்தை இருவரையோ அல்லது தந்தையை மட்டுமோ இழந்த மாணவ, மாணவியருக்கு Engineering, கல்லூரிகளில் 50% கட்டணச் சலுகை வழங்கப்படும்.
.
170
க்கு மேலே cutoff எடுக்கும் BC/MBC மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
விளையாட்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
+2
தேர்வில் தேர்ச்சி பெற்ற SC/ST/SCA மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரி படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் , தங்கும் விடுதி மற்றும் உணவு கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE
சேரும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருச்சி, திருப்பூர், மதுரை, நெல்லை உள்ள பொறியியல் கல்லூரியில் படிப்புகான 4 ஆண்டுகள் கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் இலவசமாக வழங்கப்படும்.
.
BE
சேரும் முதல் பட்டதாரி இல்லாத மாணவர்களுக்கு ஒரு வருடம் கல்வி கட்டணம் ரூ.15,000 மட்டுமே
தொடர்புக்கு : 9962814432
.
1. B.E Mechanical Engineering,
2. B.E Electrical & Electronics Engineering
3. B.E Electronics & Communication Engineering
4. B.E Computer Science Engineering.
5. B.E Civil Engineering.
6. B.E Aeronautical Engineering
7. B.E Mechanical & Automation Engineering
8. B.E Electronic & Instrumentation Engineering
9. B.E Mechanical Engineering (Sandwich)
10. B.E Robotics
11. B.Tech Information Technology
.
இந்த பதிவை தவிர்த்து விடாமல் மற்றவர்க்கும் தெரியப்படுத்துங்கள். ஏனெனில் இந்த செய்தி நமக்கு தேவையில்லை என்றாலும் யாரோ ஒரு மாணவனுக்கு இது தேவையான ஒன்றாக இருக்கலாமல்லவா. எனவே பகிருங்கள் நண்பர்களே. Kindly forward to all groups
.
SUCCESS
கல்வி அறக்கட்டளை
முன்பதிவிற்கு அழைக்கவும்📞 9962814432 / 8680048146. 
இதை அனைவர்க்கும் பகிருங்கள்

நன்றி இணையம்

காலத்தால் அழியாத, இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள்.!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:35 PM | Best Blogger Tips
இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள் க்கான பட முடிவு

1) "ஒன்று,... நான், நம் மூவர்ணக் கொடியை ஏற்றிவிட்டு வருவேன். அல்லது,.. மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு வருவேன். ஆனால், நிச்சயம் திரும்ப வருவேன்." : கேப்டன் விக்ரம் பாத்ரா, பரம் வீர சக்ர (விருது பெற்றவர்).
விக்ரம் பாத்ரா, பரம் வீர சக்ர க்கான பட முடிவு
2) "உங்களுக்கு வாழ்க்கையின் சாதனையாக இருப்பது, எங்களுக்கு தினசரி (சாதாரண) வேலை..." : உலகின் மிக உயரமான லடாக் - லே நெடுஞ்சாலையில், ராணுவ அறிவிப்புப் பலகை.
இந்திய ராணுவத்தினரின் பத்து சிந்தனைகள் க்கான பட முடிவு
3) "என் வீரத்தை காட்டும் முன்னர் மரணம் என்னைத் தாக்கினால்,... நான் நிச்சயம், அந்த மரணத்தை,... கொன்று விடுவேன்!" : கேப்டன் மனோஜ் குமார் பாண்டே, பரம் வீர் சக்ரா, 1/11 கூர்க்கா ரைபிள்ஸ்.
கேப்டன் மனோஜ் குமார் பாண்டே க்கான பட முடிவு
4) "நம் மூவர்ணக் கோடி பறப்பது, காற்று அடிப்பதால் அல்ல! அது, அக்கொடியை காப்பாற்றும் கடமையில் உயிரிழந்த ஒவ்வொரு ராணுவ வீரனின் கடைசி மூச்சுக் காற்றினாலும் மட்டுமே பறக்கிறது!" : இந்திய ராணுவம்.
5) "எங்களைக் கண்டு பிடிக்க,.. நீங்கள் திறமையானவராக இருக்க வேண்டும்."
"
எங்களைப் பிடிக்க,.. நீங்கள் மிகவும் வேகமாக நகர்பவராக இருக்க வேண்டும்."
"
எங்களை வெல்ல,... சே,.. சும்மா காமெடி பண்ணாதீங்க!"
:
இந்திய ராணுவம்.
6) "கடவுள் எங்கள் பகைவருக்கு கருணை காட்டுவாராக! ஏனெனில்,...
நாங்கள் அவர்களுக்கு, கருணை காட்ட மாட்டோம்.!" : இந்திய ராணுவம்.!
7) "நாங்கள், சந்தர்ப்ப வசமாக வாழ்கிறோம்."
"
நாங்கள், தேர்ந்தெடுத்து காதலிக்கிறோம்"
"
நாங்கள், தொழில் முறையாக, (எதிரிகளை) கொல்கிறோம்!"
:
ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமி, சென்னை.
8) "சாவுக்கு பயப்படவில்லை" என்று சொல்பவன்,.. ஒன்று பொய் சொல்கிறான்... அல்லது, அவன் கூர்க்கா (ராணுவ) வீரனாக இருக்க வேண்டும்." : பீல்ட் மார்ஷல் மானெக் ஷா.
பீல்ட் மார்ஷல் மானெக் ஷா க்கான பட முடிவுபீல்ட் மார்ஷல் மானெக்ஷா க்கான பட முடிவு
9) "தீவிரவாதிகளை மன்னிப்பது, கடவுளின் கடமை. ஆனால், அந்தத் தீவிரவாதிகளை கடவுளை சந்திக்க அனுப்புவது, எங்கள் கடமை."! : இந்திய ராணுவம்.
10) "என் உச்ச பட்ச வருத்தமே,.. நாட்டுக்காக தியாகம் செய்ய எனக்கு ஒரு உயிர் மட்டுமே இருப்பது தான்!" : பிரேம் ராமச்சந்திரன், ராணுவ அதிகாரி.
தொடர்புடைய படம்
ஜெய்ஜவான்! ஜெய்ஹிந்த்!
your Profile Photo, Image may contain: 1 person, sunglasses and text
Top of Form
நன்றி இணையம்