#நவராத்திரி_4ம்_நாள்_மஹாலெஷ்மி_ரோஹிணி

மணக்கால் அய்யம்பேட்டை | 12:52 PM | Best Blogger Tips
அக்ஷதையினால் படிக்கட்டு போலக் கோலம் போடல் கஸ்தூரி மஞ்சள் ரோஜா மொட்டு, பன்னீர் வாசனைத் தைலம் இவைகளால் 
உபசரிக்கவும், பவளம் முத்துமாலைகள் அணிவிக்கவும்தயிரன்னம் நிவேதனம் பைரவி ராகப் பாடல் கொட்டு வாத்தியம் வாசிக்கவும் 
ஜாதிப்பூக்களால் பூஜிக்கவும்.
தீக்ஷிதரின் சதுர்த்தாவரணக் கீர்த்தனையைச் சொல்லி பூஜிக்கவும்
ரோஹ்யந்தி  பீஜாநி ப்ராக்ஜ ந்மசஞ்சிதா நிவை
யாதேவி சர்வபூதாநாம் ரோகிணீம் பூஜாயாம்யஹம்
தேவி ப்ரபந்நார்தி ஹரே ப்ரஸீத ப்ரஸுத மாத ஜகதோ கிலஸ்ய
ப்ரஸீத விச்வேச்வரி பாஹிவிச்வம் த்வம் ஈச்வரிதேவி சராசரஸ்ய
ஆதார பூதா ஜகத த்வமேகா மஹீஸ்வரூபேண
அப்ரம் ஸ்வரூபஸ்திதயார்த்ருத்யை யதஸ்திதாஸி
ஆப்யாயதே க்ருத்ஸ்நம் அலங்க்யவீர்யே
ராகம் ஸெளராஷ்ட்ரம் தாளம் ரூபகம்
ஸீரபூஜித சரணாம்புஜே பரமேச்வரி லலிதே
கருணாம் குருசரணாகதே காமேச்வரி வநிதே ஸீரபூஜிதே
ஸததம் தவ பதஸாரஸம் ஹ்ருதி சிந்திதும் வரதே
நிதராம் மதிம் மமதேஹ்யது திரு மாச்ரித சுகதே ஸுர
வரதா பல ஸரஸீருஹ வதநே மணிஸதநே
புரசாசந விதி கோவிந்த முகஸேவித சரணே
ஸகலாகம விநுதாம்ருத சரிதே சிவஸ ஹிதே
மகரத் வஜ கரபூஜித மணி பாதுகாலஸிதே ஸுர
மகாலக்ஷ்மி ஜெய லக்ஷ்மி திருமிகு தேவி
உயர் மங்கலமாம் நவராத்திரி தரிசனச் செல்வி
நாரணியே செந்திருவெ மலரடி போற்றி
இன்று நான்காம் நாள் அரசாளும் திருவடி போற்றி
கஜ லக்ஷ்மி ஆதிலக்ஷ்மி சரணம் சரணம்
சந்தானலக்ஷ்மி தனலக்ஷ்மி சரணம் சரணம்
தனலக்ஷ்மி விஜயலக்ஷ்மி சரணம் சரணம்
வீரலக்ஷ்மி மகாலக்ஷ்மி சரணம் சரணம்
சுமங்கலி நீ பாற்கடலின் அமுதமும் நீயே
அருள் ஸ்வர்ணவல்லி அஷ்டலக்ஷ்மி பார்கவி நீயே
சஞ்சலை நீ சபலை நீ வைணவி நீயே
உன் சந்நிதியோ திருமாலின் நெஞ்சகம் தாயே
மங்கயரை அழைத்து வந்து விருந்து வைத்தோமே
உன்மகள் உன்னை அலங்கரித்து மலரும் தந்தோமே
செந்நிறமாம் ஸ்ரீசூர்ணம் தீட்டிக் கொண்டோமே
ஒரு செந்தாமரை மலர் நிழலில் வாழ்வு கண்டோமே
சங்கரரின் கனகதாரா ஸ்தோத்திரம் இசைத்தோம்
மகா தேசிகரின் ஸ்ரீஸ்துதியும் யாவரும் படித்தோம்
மனமிகுந்த சாமந்தி சூடி மகிழ்ந்தோம்
வில்வ மாலை தந்து அம்மா உன்பாதம் பணிந்தோம்
 நன்றி இணையம்