உஷ்ட்ராசனம்- ஒட்டகம்
போன்று உள்ளதால்
இந்த பெயர்
ஏற்பட்டது.
செய்முறை:
1. விரிப்பின்
மீது மண்டியிட்டு நிற்கவும். பாத விரல்கள் வெளி
நோக்கி இருக்க வேண்டும்.
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.
2. முட்டி, பாதங்கள் சிறிது இடைவெளி விட்டு அகட்டி வைக்கவும்.
3. இடுப்பில் கையை வைத்து பின்னோக்கி வளைய வேண்டும்.
பலன்கள்:
முதுகுத்
தண்டின் வளையும் தன்மை அதிகரிக்கிறது.
முதுகு வலி, சுவாசக் கோளாறுகள்,
இரைப்பை கோளாறுகள் நீங்குகின்றன. தன்னம்பிக்கையை வளர்க்கிறது.
நன்றி ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.