பருப்பு முருங்கைக்காய்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:49 AM | Best Blogger Tips
பருப்பு முருங்கைக்காய்

தேவையான பொருட்கள் ; 
துவரம் பருப்பு - 150 கிராம்,
முருங்கைக்காய் - 2, 
சின்ன அல்லது பெரிய வெங்காயம் - 100 கிராம்,
தக்காளி -100 கிராம்,
மிளகாய் - 2,
 மல்லி இலை - சிறிது , இஞ்சிபூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் -அரைஸ்பூன்,
மஞ்சள் தூள் -கால்ஸ்பூன்,
சீரகத்தூள் -கால்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கு ,
தாளிக்க -எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன் ,
நெய் - 1 டீஸ்பூன்,
கடுகு -அரைஸ்பூன் ,
மிளகாய் வற்றல் -2, 
கருவேப்பிலை -2 இணுக்கு.

குக்கரில் பருப்பு,நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய், இஞ்சிபூண்டு பேஸ்ட், மசாலாத்தூள், மல்லி இலை, மிள்காய் சேர்க்கவும்.

பருப்பு மூழ்கும் அளவு தண்ணீர்விட்டு ஒரு கப் அதிகம் விடவும்.குக்கரை மூடி 4 விசில் விடவும்.

ஆவி அடங்கியபின்பு குக்கரை திறந்து பார்த்தால் பருப்பு வெந்திருக்கும்.வீடே மணக்கும்.

அத்துடன் கட் செய்த முருங்கைக்காயையும், உப்பையும் சேர்க்கவும்.

மீண்டும் குக்கரை மூடி ஒரு விசில் வைத்தால் முருங்கைக்காய் பக்குவமாக வெந்துவிடும்.

பின்பு ஒரு வாணலியில் எண்ணெய் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, மிளகாய் வற்றல், வெங்காயம், கருவேப்பிலை தாளித்து கொட்டவும்.

கமகமக்கும் சுவையான பருப்பு முருங்கைக்காய் ரெடி. முருங்கைக்காய் சாப்பிட வெண்ணெய் மாதிரி இருக்கும்.
இதனை சாதம் சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

-ஆசியா உமர்.

Via FB ஆரோக்கியமான வாழ்வு