வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 6

மணக்கால் அய்யம்பேட்டை | AM 11:44 | Best Blogger Tips
வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 6 

இதுவரை 5 தொடர்களின் மூலம் நம் வேதங்களின் பெருமைகளை வெளிப்படுத்தினோம்...ஆனாலும் அதற்கான பகிர்வோ அல்லது கருத்துக்களோ அதிகம் எம்மை வந்தடையவில்லை என்பது மிகுந்த கவலையையும் வேதனையையும் தருகின்றது..ஆன்மீகத்தை அறிவியலின் பாதையிலும் ஆன்மீகம் சொன்ன அறிவியலைபற்றியும் பார்க்கலானோம்..ஆனாலும் அது மக்களுக்கு உரிய  வகையில் சென்றடைகின்றதா என்பது சந்தேகமே...#தர்மத்தின் பாதையில் (page)

முடிந்தவரை இந்த தொடரை சனாதன தர்மத்தின் பிறருடன் பகிர்வதன் மூலமும் இந்த தொடரை பற்றி எடுத்துக்கூறுவதன் மூலமும் எங்களுக்கான ஆதரவை ஈட்டித்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்..இதுவே நீங்கள் நம் சனாதன தர்மத்திற்கு புரியும் பேருபகாரமாக இருக்கும் என்பதௌ ஐயம் இன்றி கூறுகின்றோம்..அவ்வாதரவு மேலும் பல புதிய தொடர்களை எழுத தூண்டும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை..ஸ்ரீராம ஜெயம் 

வேதம் கண்ட விஞ்ஞானம் பகுதி 5இல் வானியல் சம்பந்தமாக பல வியக்கத்தகு விஞ்ஞானத்தகவல்களை வேதங்கள் மற்றும் உபநிஷதங்களில் கூறப்பட்டு இருக்கும் விதங்கள் பற்றி ஆராய்ந்தோம்.இன்று வானியலை விட்டு விலகி மருத்துவத்தின் நம் முன்னோர்களின் திறன் குறித்து ஆராயவுள்ளோம்..

வேதம் கண்ட விஞ்ஞானம் 5 இனை படிக்க 
https://www.facebook.com/photo.php?fbid=618776858146025&set=a.575649839125394.1073741828.575646049125773&type=1&theater

தர்மத்தின் பாதையில் (page)
இருதயமென்பது உடலியலில் மிகப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது.நம் உடலின் இரத்த ஓட்டத்திற்கு அதுவே துனை புரிகின்றது..அத்தகைய இதயத்தின் அறிவியல் சார் மருத்துவம் 18ம் மற்றும் 19ம் 20 நூற்றாண்டுகளிலெயே வளர்ச்சி பெற்றது ஆனால் வேதகாலத்திலும் சங்ககாலத்திலும் அது பற்றிய வியக்கத்தகு குறிப்புக்களை நம் வேதங்களும் நம் முன்னோர்களும் நமக்காக எழுதி வைத்துள்ளமை வியப்பின் உச்சமே..

பிரிட்டிஸ் விஞ்ஞானியே ரெத்த ஓட்டத்துக்கு இதயம் அவசியம் என முதலில் கண்சு பிடித்தார்.ஆனாலும் அவரால் அதன் செயற்பாட்டை விளக்கமுடியவில்லை.
ஆனாலும் நம் வேதம் அவற்றை எப்போதோ விளக்கி விட்டன

யசுர் வேதத்தின் கடபதா பிரமான என்ற பகுதி இதயத்தை கீழ கண்டவாறு பிரித்து கூறுகின்றது

1.இரு-ஹரினி(பெறுதல்)
2. த-தானி(தருதல்)
3.யா-என்கதங்(சுழல்தல்)

இரத்தத்தை பெற்று நம் கலங்களுக்கு தந்து மீண்டும் மீண்டும் சுழல்வதால் அது இருதயம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.

மேலும் "நிர்குதம் சாஸ்டதிரம்" பின்வருமாறு  கூறுகின்றது.

“அரதெர்தததிரேய டெர் கிந்தய கப்தா"

சுஷ்ருதா சமிதா என்னும் நூல் பின்வருமாறு விளக்குகின்றது

"கப பித்தவருஸ்தத்து மருது ரச முர்சிதா
அரிடிஸ்தா குருதே சூலம் உச்வசரோகதம் பாரம்"

இதன் பொருள் என்னவெனின் கபம் மற்றும் பித்தம் என்பவற்றால் இருதய நூல்கள் உண்டாகின்றன.இவைகள் ரத்த  குழார்களை அடைப்பதால் மார்பில் வலியேற்பட்டு  சுவாசிக்க கடினமாக இருக்கின்றது...தர்மத்தின் பாதையில் (page)

மேலும் சாரகா பின்வருமாறு கூறுகின்றது

“தன் மஹாத்தா மஹா முல்லா டக்வ்ஜா  பரிராக்ஸ்யதா
பரிவுர்யா விசிசேனா மனசோ துக்க  ஹிதவா" 
          -சாரக சமிதா சூத்ர தானம் 30/14

அத்துடன் அடுத்த வசனம் 

இருதயம் யத் என்னும் வரியில் தொடங்குகின்ரது(படத்தில் முழுசுலோகம் எழுதப்பட்டு உள்ளது)

இதன் பொருள் இதயத்தை நல்ல நிலையில் வைத்து காக்க விரும்புவர்கள் மனக்க்கவலையில் இருந்து நீங்கி,உணவுசுயகட்டுப்பாட்டுடன் இருந்து உடலின் அடிப்படையான் வியாதிகளுக்கான மருந்துகளை உட்கொள்வதுடன இதயத்துடிப்புக்க அமைதி ,ஞானம் ,விழிப்புணர்வு பெறுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்"

என்று கூறுகின்றது...இதையே இன்றைய நவீஇன மருத்துவ்ங்களும் கூறுகின்றது என்பது வியப்பின் உச்ச கட்டம்...இன்றைய மருத்துவமும் இதய நோய்களை தடுக்க  உணவுக்கட்டுப்பாடும்,அதிகம் ஜோசனை செய்யாத அமைதியான மனநிலையும்,மருந்து வகையும்  தேவை என்றே கூறுகின்றது.

அத்துடன் சுஷ்ருத சுஷ்மிதாவின் அத்தியாயம் 14/3 பின்வருமாறு கூறி இந்துக்களாகிய நம்மை இறுமாப்பு கொள்ளச்செய்கின்றது..

அதாவது ரத்தக்குழாய்கள் மூலமே ரெத்தமானது இதயத்தில் இருந்து உடல் முழுவதும்  எடுத்துச்செல்லப்படுகின்றது என்று கூறுகின்றது..இதை பல ஆயிர்ம் ஆண்டுகளுக்கு  முன்பே நம் முன்னோர்கள் கூறி வைத்து உள்ளது உணர்ச்சி உள்ள ஒவோர்  இந்து மகனுக்கும் இறுமாப்பு கொள்ளவே செய்யும்.
தர்மத்தின் பாதையில் (page)
 
மாதவா எழுதியுள்ள "நிதான சாஸ்திரம்" என்னும் நூலில் உடல் அசைவுகளின் மூலமும்  உடலில் இருந்து வெளிப்படும்  வாசனை மூலமும் நோய்களை குணப்படுத்துவது பற்றி தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது..

அடுத்ததாக நம் வேதங்களின் பெரும்பகுதி ஆயுர்வேதம் பற்றிய கருத்துக்களை  விதைக்கின்றன..
தர்மத்தின் பாதையில் (page)

ஆயுர்வேதம் பற்றிய ஞானம் 
பிரம்மனிடம் இருந்து பிரஜா பதிக்கும்,
பிரஜா பதியிடம் இருந்து அஸ்வினி குமாரர்களுக்கும்,அஸ்வினி குமாரர்களுக்கும்
அஸ்வினி  குமாரரிடர்களிடம்இருந்து இந்திரனுக்கும்
இந்திரனிடம் இருந்து பரத்வாஜிக்கும்,
பரத்வாஜிடம் இருந்து ஆத்ரேயருக்கும் ,
ஆத்ரேயரிடம் இருந்து அவரின் சீடர்கள் அக்னிவேஷா கேலா,ஹரிட்ட  ஆகியோருக்கு வழி வழியாக வந்துள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ஆனால் காலப்போக்கில் ஆயுர்வேதம் தன்வந்திரி பரம்பரை என்றும் ஆத்ரேய பரம்பரை என்றும் இருபிரிவுகளாக தோற்றம் பெற்றது...

ஆக்ரேய பரம்பரையில் சயஷிசாவுக்கு மருந்து  (உடல் நோய் குணமாக்கல்) போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
இந்த ஆத்ரேய பரம்பரையின் புகழ் பெற்ற நூல் "சரக சமிதா”என்பதாகும்...இந்த நூலுக்கு புகழ் பெற்ற மருத்துவர் சரகா என்பவரின் பெயரே வைக்கப்பட்டது..
தர்மத்தின் பாதையில் (page)

அதே போல தன்வந்திரி பரம்பரையில் சால்ய ஷீசாவுக்கு(அறுவை சிகிச்சை) முக்கியத்துவம் தந்து கையாளப்பட்டு உள்ளது....அறுவை சிகிச்சைக்கு சுஷ்ருதா என்பவரே சிறப்பானவனராக கூறப்பட்டார்.அவரின் பெயரிலேயே  "சுருஷ்த சமிதா" என்னும்  ஆய்வு நூலையும் அவரே எழுதி உள்ளார்.

இவர்களின் இரு பரம்பரை முறைகளை தவிர அகஸ்தியர் என்னும் சித்தர் பல மருத்துவ குணங்கள் அடங்கிய மூலிகைகள் மற்றும் வைத்திய நுணுக்கங்களை எழுதி வைத்துள்ளார் என்பது சித்தர் மரபின் வைத்திய நுணுக்கங்களை காட்டுகின்றது..
தர்மத்தின் பாதையில் (page)

இந்த வழிகளின் இந்திய மருத்துவமானது மனித உடலை மனதோடு இணைத்து வைத்திய முறைகளை கூறி உள்ளது.எந்த அளவுக்கு உயர்ந்த மற்றும் தூய்மையான சிந்தனைகள் உள்ளனவோ அந்த அளவுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும்.இதை நவீன மருத்துவமும் கூறுகின்றது
இதன் காரணமாகவே ஆயுர்வேதம் மக்களிடையே பிரபலம் அடைந்தது..நமக்காக இந்த ஆயுர்வேதத்தை விட்டுச்சென்ற ஞானிகளுக்கு நன்றிகள் பல

உடல் நலம் உள்ளவன் எப்படியாக இருப்பான் என 

“சமதோஷா சமஸ்கினிஸ்கா சமதத்து மலக்கிரியா 
பிரசன்னத் மெந்திரிய மனஷ் சவஸ்த இத்யபித்தியாதே"

இதன் பொருள்:வாதம் பித்தம்,கல்பம் ஆகிய மூன்றோடு சமநிலையில் இருந்து கொழுப்பு நீர் ரெத்தம் தசை கொழுப்புத்திசுக்கள் எலும்புக்கொழுப்புகள்,விந்து,மலம்,சிறுநீர்,வியர்வை ஆகியனவைகளை அமையப்பெற்று  சுயகட்டுப்பாட்டோடு புலன்களை மனத்தை அடக்கும் ஆற்றல் பெற்றவனே உடல் நலம் பெற்ற மனிதன்"
என்கிறது சுஷ்ருதா என்கிற நூல்

தர்மத்தின் பாதையில் (page)

வேத காலத்திலேயே ஆயுர்வேதம் 8பகுதிகளாக பிரிக்கப்படுகின்றது.சென்ற பகுதிகளில் அறுவை சிகிச்சை 8 பகுதிகளின் விபரம் பார்த்தோம்...இந்த பதிவில் ஆயுர்வேதத்தின் 8 பிரிவுகள் பற்றி பார்க்கலாம்.

1.கயாஷிசா-பொது மருந்து நோய் குணமாக்கல்
2.கௌமார ப்ரித்யா-குழந்தை மகத்துவம்/மகப்பேற்று மருத்துவம்
3.ஷால்ய தந்துவம்-அறுவை சிகிச்சை 
4.ஷாயல்கா தந்திரம்-காது,மூக்கு,கண் மற்றும் தொண்டை மருத்துவம்
5.பூட்டா வித்ய-மன்நோய் தொலைவில் உணர்தல்
6.விஷா தந்திரம்-நஞ்சியல்
7.ரசாயனா-புத்துணர்வு ஊட்டுதல்
8.வஜிகரனா-ஆண்மைக்கான மருத்துவம்

அனைத்து வகையான நோய்களுக்கும் இயற்கையே மருந்தினை தருவதாகவும் "சாரகா" கூறுகின்றார்.
தர்மத்தின் பாதையில் (page)

சாரக சமிதா என்ற நூலில் சுமார் 582 வகையான மூலிகை செடிகளின் விபரம் கூறப்பட்டுள்ளது.அதைபோலெவே சுஷ்ருத சமிதா என்னும் நூலில் 496 வகையான மூலிகை செடிகள் பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்று உள்ளன.அவைகளில் இருந்து  சூரணம் கஷாயம் நலம் தரும் மருந்து ஆகியன தயாரிக்கப்பட்டன.

ஆச்சார்ய நாகர்ஜீனனும் வேகப்பட்டரும் உலோகங்களை,உலோகக்கலவைகளை ,வேதியியல் கலவைகளை மருந்தாகப்பயன்படுத்தினார்கள்.பல ஆல்கமியின் நடைமுறைகளை அரேபியர்களும் ஆங்கிலேயர்களும் அதிசயித்து ஏற்றுக்கொண்டனர்..
தர்மத்தின் பாதையில் (page)

*****************பஞ்சகர்மா மருத்துவம் (உடலின் உள்ளே  உத்தம் செய்யும் முறை)

சாரக் சமித்தா என்னும் நூலில் அத்தியாயம்  16இல் உள்ள 17 முதல் 21 வரையிலான சுலோகங்கல் இது தொடர்பாக விளக்குகின்றன.நஞ்சு மற்றும் வேறு தீங்கான பொருட்கள் உடலில் சேராமல் தடுப்பதே இந்த பஞ்சகர்மா மருத்துவத்தின் முறை.வயிறு சுத்தமாக மனிதனை இலகுவில் நோயினால் பாதிப்பதில்லை.

பஞ்சகர்மா ஐந்து வகைப்படும்.அவையாவன 

வாமன் -வாந்தியின் மூலம் குணப்படுத்தல்
விரயகாளம் -தூய்மையாக்கல்
பஸ்டி குடல் கழுவல்
நஸ்யா மூக்கு வழி மருந்து செலுத்தல்
ரக்ச மொஷன் ரத்தம் ஏற்றுதல்

பஞ்ச கரும மருத்துவத்துக்கு பின்பு உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயற்படுகின்றன.தோலில் ஒளி ஏற்படுகின்றன.இளைமையான தோற்றம் ஏற்படுகின்றது.

“ல்ஷ மோட்சா" என்னும் நூலில் அட்டைகளை பயன்படுத்துவது பற்றிய மருத்துவக்குறிப்புக்கள் காணப்படுகின்றன.அதுவே இன்றைய லீக் மருத்துவமாக  பயன்படுகின்றன.

சுஷ்ருதா சமிதாவில் சுட்ரஸ்தான அத்தியாயத்தில் இருக்கும் 13 மற்றும் 19 பத்திகள் அட்டைகள் பயன்படுத்துவது பற்றி கூறப்பட்டு உள்லது..

அதிலே 70 வகையான நோய்களை குணப்படுத்த தாய்பால் பயன்படுவதாக கூறப்பட்டு உள்லது..

இன்றைக்கு கிடைக்கும் ஆயுர்வேத நூல்கள்
1.ரிக் மற்றும் அதர்வன வேதம்
2.சுஷ்ருத சுமுதி (கி.மு 600)
3.சாரங்கதார  சமிதி 
4.மாதவ நிதான சாஸ்திரம்
5.சாரக சமிதா(கி.பி 600)
6.அஷ்டங்க இருதயா(வேகபட்டா)
7.பாவ பிரகாஷா

பகுதி 6 முற்றுப்பெற்றது..தயவு செய்து இதன் விமர்சனங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவே தொடர் எங்களின் பதிவுகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.தர்மத்தின் பாதையில் (page)

பகுதி 6 முற்றுப்பெற்றது..தயவு செய்து இதன் விமர்சனங்களை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.உங்கள் ஆதரவே தொடர் எங்களின் பதிவுகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும்.
 
Via FB தர்மத்தின் பாதையில்