இப்போது வலைத்தளங்களில் தகவல்கள், தேடப்படுவதைவிட புகைப்படங்களை எடிட் செய்யும் வேலை வாடிக்கையாளர்களுக்கு அதிகம் இருக்கிறது.
இதனால் அதிகம் நேரம் ஆகுமே என்று கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. போட்டோக்களை எடிட் செய்ய நிறைய அப்ளிக்கேஷன்களின் துணை தேவைப்படுகிறது.
அதிகமானோர் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை வைத்திருப்பதால், ஃபோட்டோ எடிட்டிங் போன்ற அப்ளிக்கேஷன்கள் மிக அவசியமாக இருக்கிறது. இந்த பக்கத்தில் ஃபோட்டோ எடிட்டிங் ஆப்ளிக்கேஷன் பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
அடோப் ஃபோட்டோஷாப் எக்ஸ்பிரஸ்:
அடோப் ஃபோட்டோ எக்ஸ்பிரஸ் அப்ளிக்கேஷன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகையில் பரிட்சயமான அப்ளிக்கேஷனாகத் தான் இருக்கும். ஒரு டச் செய்து இந்த அப்ளிக்கேஷனை டவுன்லோட் செய்து கொண்டால் போதும். எத்தனை போட்டோக்களை அழகாக எடிட் செய்து, கண்கவரும் புகைப்படங்களை உருவாக்கலாம்.
பீஃபங்க்கி போட்டோ எடிட்டர்:
பீஃபங்கி போட்டோ எடிட்டர் அப்ளிக்கேஷன் பல சவுகரியங்களை வாரி வழங்கும். ஃபேஸ்புக், ஃப்லிக்கர், டம்லர் போன்றவற்றில் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இதனால் போட்டோ எடிட் செய்யப்படும் வேலையும், ஃபேஸ்புக் போன்ற வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வேலையும் சுலபமாகிவிடும் என்று கூறலாம்.
இந்த அப்ளிக்கேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரில் சிறப்பாக பதிவிறக்கம் செய்யலாம்.
பிக்ஸ்ஆர்ட் – ஃபோட்டோ ஸ்டூடியோ:
ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த பிக்ஸ்ஆர்ட் – ஃபோட்டோ ஸ்டூடியோ அப்ளிக்கேஷன் சிறப்பாதானதாக இருக்கும்.
இந்த அப்ளிக்கேஷனில் ஃபேஸ்புக், ட்விட்டர், ஃப்லிக்கர், ட்ராப்பாக்ஸ், வேர்டுப்ரஸ், எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் போன்றவற்றில், இந்த அப்ளிக்கேஷன் மூலம் எடிட் செய்யப்பட்ட
புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த அப்ளிக்கேஷனை சிறப்பாக டவுன்லோட் செய்யலாம்.
பிக்ஸ்ப்ளே ப்ரோ – ஃபோட்டோ எடிட்டர்:
பிக்ஸ்ப்ளே ப்ரோ என்ற இந்த அப்ளிக்கேஷனில் பெயிட்டிங், மேக்கிங் ஸ்டேம்ப், ரொட்டேட், ரீசெட், க்ராப், அன்டூ போன்ற வசதிகளுக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் இருக்கும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கும் செய்யப்படும்.
பிக்ஸலார் ஓ மேட்டிக்:
பிக்ஸலார் ஓ மேட்டிக் போன்ற ஃபோட்டோ எடிட்டர் அப்ளிக்கேஷன் மக்கள் மத்தியில் மிக பிரபலம் என்று கூறலாம். இதில் 50 லட்சம் அப்ளிக்கேஷன்கள் டவுன்லோட் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்த மொபைலில் கேமரா இருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஃபோட்டோ கேலரியில்
இருக்கும் புகைப்டங்களைக்கூட இதில் சுலபமாக எடிட் செய்யலாம். இதை கூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
பிக்சே ப்ரோ – ஃபோட்டோ எடிட்டர்:
ஆசஸ் இ பேட் ட்ரான்ஸ்ஃபர், மோட்டோரோலா சூம், சாம்சங் கேலக்ஸி டேப் போன்ற எந்த டேப்லட்டிலும் இந்த அப்ளிக்கேஷனை பின்படுத்தி மகிழலாம். பிக்சே ப்ரோ எடிட்டர் அப்ளிக்கேஷனில் இந்த கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து சிறப்பாக பதிவிறக்கும் செய்யலாம்.
லிட்டில் ஃபோட்டோ:
ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் வாடிக்கையாளர்களிக்கு ஃபோட்டோ எடிட்டிங் வசதியினை பெற ஒரு லிட்டல் அப்ளிக்கேஷனும் இருக்கிறது. லிட்டில் ஃபோட்டோ என்ற இந்த அப்ளிக்கேஷனில் 70 விதமாக வித்தியாசங்களை காட்ட புகைப்படங்கள் இருக்கின்றது. ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்மார்ட்போனை சிறப்பாக பதிவிறக்கும்
செய்து கொள்ளலாம்.
டச்ரீடச் ஃப்ரீ:
டச்ரீடச் ஃப்ரீ அப்ளிக்கேஷன் வழங்கும் சிறப்பான தொழில் நுட்ப வசதிகள் மூலம் சூப்பராக ஃபோட்டோ எடிட்டிங் செய்யலாம். இதில் கூகுள் ஸ்டோரில் டச்ரீடச் என்ற இந்த ஃபோட்டோ எடிட்டிங் அப்ளிக்கேஷனை இங்கே க்ளிக் செய்து சிறப்பாக பதிவிறக்கம் செய்யலாம்.