ஒவ்வொரு
மனிதனுக்கும்
மூன்று வாழ்க்கைகள்
உண்டு.
தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,

பொது வாழ்க்கை,
மற்றும்
அவரே அறியும்
ரகசியமான வாழ்க்கை.
மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின் சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள்.
அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது, மீண்டும் மீண்டெழுகிறது.
தர்மம் செய்பவர்
தர்மத்தால் வாழ்வார்.
கர்மம் செய்பவர்
கர்மத்தால் வீழ்வார்
என்கிறது இறை சட்டம்.
இறுதி வரை உங்களோடு வருவது
நீங்கள் செய்த பாவ புண்ணியங்கள் மட்டுமே.
உங்களது செயல் நிச்சயம்
பல மடங்காக உங்களுக்கே திரும்ப வரும்
என்பதை ஒவ்வொரு கணமும்
மறவாது என்கிறது பகவத்கீதை.
கர்மத்தை அழித்து
தர்மத்தை நிலைநாட்ட
சித்தமாயிருங்கள்.

நீங்கள் சித்தனாக இருங்கள். இன்று வரை எத்தனையோ சதிகள் செய்தும் வீழ்த்த முடியாததற்கு ஒரே காரணம்.
என் குரு எனக்கு கொடுத்த ஒரே ஆயுதம்
"தர்மம்"
"தர்மம்"
"தர்மம்"
ஏதோ ஒரு தர்மம் செய்து கொண்டே இருங்கள்.
அது பலவகை நன்மைகளை உங்களுக்குக் கொடுக்கும்.
#வாழ்த்துகள்.
#வாழ்க_வளத்துடன்.
❤️💕💜💖💖❤️💜💖💕
🙏🌹 நன்றி இணையம் 🌹🙏



