முருகனின் 12 வகை கோலவடிவங்களும்

மணக்கால் அய்யம்பேட்டை | 10:55 AM | Best Blogger Tips

 முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள், அவர் அற்புதங்கள்The 16 types of Lord  Murugan, he is miracles - YouTube

முருகனின் 12 வகை கோலவடிவங்களும்

அவற்றை வழிபடுவதால்

கிடைக்கும் பலன்களும் :

சுப்ரமணியம்: முருகனின் 12 கரங்களின் பணிகள்!

1. ஞானசக்திதரர்

ஞானசக்திதரர் முதல் சிகிவாகனர் வரை முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள் |  Muruga peruman 16 vagai kolangal

இந்த முருகனை வழிபட்டால்

நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.

திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும்

மூலவர் திருவடிவம்

ஞானசக்திதரர்'

திருக்கோலமாகும்

 

2.கந்தசாமி

 திருப்போரூர் கந்தசாமி – சரவணன் அன்பே சிவம்

இவரை வழிபட்டால் சகல

காரியங்களும் சித்தியாகும். பழனிமலையில்

எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் கந்தசாமி

திருக்கோலமாகும்.

 

3. ஆறுமுக தேவசேனாபதி:

 முருகப்பெருமானின் திருவுருவங்கள் எத்தனை உண்டு தெரியுமா...?

இவரை வழிபட்டால்

மங்களகரமான வாழ்வு கிடைக்கும்.

சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம்

உள்ளது.

 

4. சுப்பிரமணியர்

சுப்பிரமணியர் திருவிருத்தம் – What Caught My Eye Site !

இவர் தன்னை வழிபடும்

பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன்

கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.

 

5. கஜவாகனர்

Iconography of Skanda-Murukan – Murugan Bhakti

இவரை வழிபட்டால் துன்பங்கள்

விலகி ஓடும்.

திருமருகல், மேல்பாடி, சிதம்பரம்

நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.

 

6.சரவணபவர்

Sri Saravanabhava | Lord ganesha paintings, Lord murugan wallpapers, Lord  shiva painting தன்னை வழிபடும்

அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.

7. கார்த்திகேயர்

முழுமஹாபாரதம்: கார்த்திகேயன் பிறப்பு! - சல்லிய பர்வம் பகுதி – 44

இவரை வழிபட்டால் சகல

சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது

விஷேசமான பலன்களைத் தரும்.

கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர்

கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.

 

8. குமாரசாமி

Kumarakovil Murugan Temple | Kumaracoil

இவரை வழிபட்டால் ஆணவம்

அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில்

இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.

9. சண்முகர்

Lord Murugan,பன்னிரண்டு கைகள் மூலம் முருகப்பெருமான் செய்யும் வேலை என்ன  தெரியுமா? - what are the specials lord murugan 12 hands and its works -  Samayam Tamil

இவரை வழிபட்டால் சிவசக்தியை

வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர்

திருவடிவமாகும்.

10. தாரகாரி: `

முருகப்பெருமானின் 16 வகை கோலங்கள் | murugan worship

தாரகாசுரன்' என்னும் அசுரனை

அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம்

இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில்

தாரகாரி இருக்கிறார்.

11. சேனானி: 

முருகனின் 16 வகைக் கோலங்கள் - கந்தகோட்டம்

இவரை வழிபட்டால் பகை

அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை

நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.

12. பிரம்மசாஸ்தா

fasting for fulfill wishes : முருகனிடம் கேட்ட வரம் கிடைக்க வேண்டுமா  ?...இப்படி விரதம் இருங்க

இவரை வழிபட்டால் எல்லா

வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில்

தேர்ச்சி கிட்டும்.

நன்றி இணையம்