❣️விடியல் தியானம் - அருட்தந்தை.

மணக்கால் அய்யம்பேட்டை | 11:17 AM | Best Blogger Tips

 


விடியற்காலையில் தியானம் செய்வதற்கும் மற்ற நேரங்களில் செய்வதற்கும் ஏதேனும் வேறுபாடு இருந்தால் விஞ்ஞான ரீதியாக விளக்க முடியுமா?

நிறைய இருக்கிறது.

சூரிய உதயத்திற்கு முன் இருக்கும் ஒன்றரை மணி நேரம் பிரம்ம முகூர்த்தம்.

இந்த சமயத்தில் தியானம் செய்வதால் பல நன்மைகள் உண்டு.

1) ஆயுர்வேத சாஸ்திரத்தின்படி, அந்த நேரத்தில் வாதம் (Vata) உடலில் சிறப்பாக செயல்படும்.உடல் ஆசனம், பிரணாயமம், தியானம் செய்வதற்கு இலகுவாக இருக்கும்.


2) சாத்வீக குணம் (அமைதி நிலை) இருக்கும். தியானம் செய்வதே இதை அடையத்தான்.

3) சூரியனின் உதயமாகும் நேரத்தில் காந்த அலைக்கதிர்களில் இருந்து வரும் சக்தி (energy) பூமியின் மேல் அதிகமாக இருக்கும். நம்மால் அதிக Cosmic energy யை ஈர்த்துக் கொள்ள முடியும்.

4) சுற்றுப்புற குழ்நிலை அமைதியாக இருப்பதால், தியானம் எளிதில் கைகூடும்.

5) நம்மால் அந்த நேரத்தில் ஞானிகளிடமும் (Sages and saints) எளிதில் உணர்வால் தொடர்பு கொள்ள முடியும்.

6) நன்றாக உறங்கிய பின், விடியற்காலையில் நமது உடலும் மனமும் புத்துணர்ச்சியாக இருப்பதால், you can meditate consciously.

இந்த காரணங்களால்தான், Brahma Muhurtha is the best time for spiritual practices.


இறையே குருவே சரணம்🙏

 


நன்றி இணையம்