மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்
1.மீனாட்சி
அம்மன்
விஹ்ரகம்
மரகத
கல்லால்
ஆனது.
ஏனென்றால்
பொதுவாக
அன்னையின்
திருமேனி
பச்சை
நிறம்.
2.அன்னையின்
வலது
கால்
சற்று
முன்
நோக்கி
இருக்கும்,
ஏனென்றால்
பக்தர்கள்
அழைத்தால்
உடனே
ஓடி
வருவதற்காக.
3.அன்னை
கையில்
ஏந்திய கிளி அன்னையின்
காதில்
பேசுவது
போல்
இருக்கும்
ஏனென்றால்
கிளி
பேசுவதை
திருப்பி
பேசும்
அதைப்போல்
பக்தர்களின்
வேண்டுதலை
திரும்ப
திரும்ப
அன்னையிடம்
சொல்லும்
இதனால்
நமது
வேண்டுதல்
விரைவாக
நிறைவேறும்.
4.அன்னையின்
விக்ரஹம்
சுயம்பு
ஆகும்
சில
ஆலயத்தில்
லிங்கம்
சுயம்புவாக
இருக்கும்
ஆனால்
மதுரையில்
மீனாட்சி
உக்ரபாண்டியனுக்கு
முடிசூட்டிய
பின்
சொக்கநாதர்
பெருமான்
அருகில்
விக்ரஹமாக
நின்றுவிட்டாள்
அதனால்
சுயம்பு
அன்னை.
அன்னை
மதுரையில்
யாகசாலையில்
அக்னியில்
அவதரித்தாள்.
இவளின்
இயர்பெயர்
தடாதகை
அங்கயற்கண்ணிஆகும்.
5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.
6. இங்கு
கற்பகிரகத்தில்
அன்னையின்
விக்ரஹம்
உயிர்உடன்
இருக்கும்
ஒரு
பெண்ணை
பார்ப்பது
போல்
இருக்கும்.
7.அன்னையே
சிலையாக
இருப்பதால்
மிகவும்
அழகாக
இருக்கும்
இவளை
பார்த்து
கொண்டே
இருக்க
வேண்டும்போல்
இருக்கும்.
8. அன்னையின்
சிலை
மிகவும்
நளினமாக
இருக்கும்
அன்னையின்
சன்னதியில்
தாழம்பூ
குங்குமம்
பிரசாதமாக
தரப்படும்.
8.மதுரையில்
அன்னைக்கே
முதல்
மரியாதை.
இங்கு
அம்பிகையை
முதலில்
வணக்க
வேண்டும்
பின்னர்தான்
சுவாமியை
தரிசிக்க
வேண்டும்.
9.மீனாட்சி
சுந்தரேஸ்வரர்
மதுரையை
அன்றும்
இன்றும்
என்றும்
ஆட்சி
செய்வார்கள்
என்பது
சிவவாக்கு.இங்கு
எம்பெருமான்
64 திருவிளையாடல் புரிந்து
உள்ளார்.
வேறு
எந்த
ஆலயத்திலும்
இத்தனை
திருவிளையாடல்
புரிந்தது
இல்லை.
10.அனைத்து
சிவ
ஆலயமும்
முக்தியை
தரும்
ஆனால்
சிவ
ஆலயத்தில்
சகல
செல்வமும்
தரும்
கோவில்.
11. மீனாட்சி
சுந்தரேஸ்வரர்
வாழ்ந்ததால்
மதுரைக்கு
வந்தாலே
முக்தி
12. இந்த
கோவில்
அம்மன்
பெயரில்
அழைக்கப்படுகிறது.
உலகின்
பெரிய
அம்மன்
கோவில்.
சக்தி
பீடமும்
ஆகும்.
13.வாழ்நாளில்
ஒருமுறையாவது
தரிசிக்க
வேண்டிய
ஆலயம்.சித்திரை
திருவிழா
அன்னைக்கும்
ஆவணிமூல
பெருவிழா
சுவாமிக்கும்
நடக்கும்.
மிகவும்
அழகான
கோபுரங்கள்
கொண்ட
கோவில்
14. தமிழகத்தில்
மிகப்பெரிய
விழா
நடக்கும்
முதல்
ஆலயம்.சைவமும்
வைணவ
சமயமும்
ஒன்றாக
கொண்டாடும்
விழா.
15. இவளின்
அண்ணன்
மாயவன்
அழகர்மலை
அழகுமலையான்.உலக
அதிசியங்களுள்
ஒன்று
அன்னையின்
ஆலயம்.
இவளை
சரண்
அடைந்தால்
நம்மை
காப்பாள்
அன்னை
மீனாட்சி
நன்றி இணையம்