மனிதனின் வெற்றி - மனப்பான்மை

மணக்கால் அய்யம்பேட்டை | AM 10:00 | Best Blogger Tips

மனிதனின் வெற்றி - மனப்பான்மை க்கான பட முடிவு

மனிதனின் வெற்றி அவன் மனப்பான்மையில்!.. 


நேர்மறை மனப்பான்மையை வளர்த்துக் கொள்வோம்! வையத்து வாழ்வாங்கு வாழ்வோம்!



மனப்பான்மை உங்களது உயர்வை நிர்ணயிக்கும்;


உயர்ந்த எண்ணம் உங்களது செயல்களை நிர்ணயிக்கும்;


செயல்பாடுகள் உங்களது நடத்தையை நிர்ணயிக்கும்;


நடத்தை உங்களது ஆளுமையை நிர்ணயிக்கும்;


ஆளுமை உங்களது வெற்றியை நிர்ணயிக்கும்!


வெற்றி வீரராக, சாதனையாளராகத் திகழுங்கள்!


👤✍ *இன்றைய நாள் இனிதாக அமைய வாழ்த்துக்கள்*














நன்றி 👤✍ *பெ.சுகுமார்*