சௌசௌ தோல் நீக்கி துருவியது ---- 1 கப்,
பச்சைப் பட்டாணி வேகவைத்து மசித்தது---1 கப், உருளைக்கிழங்கு சன்னமாக சீவியது ---1,
கேரட் துருவியது ---2, வெங்காயம்- பொடியாக நறுக்கியது ----2,
கடலைமாவு----2 கப்,
உப்பு தேவையான அளவு
அரைத்துக் கொள்வதற்கு
கொத்தமல்லி தழை ---1கட்டு, பச்சைமிளகாய் ---4,
சிவப்பு மிளகாய் ---3,
மிளகு ---கால் ஸ்பூன்,
சீரகம் ---கால் ஸ்பூன்,
இஞ்சி --சிறு துண்டு,
தேங்காய் துருவல் ---கால் கப்.
அரைத்த விழுது, காய்கறிகள், வெங்காயம், கடலைமாவு, உப்பு சேர்த்து நன்கு
கலக்கவும். இட்லி மாவை விட சற்று கெட்டியான பதம் இருக்க வேண்டும். தோசைக்
கல்லில் தோசை போல் சற்று தடிமனாக ஊற்றி, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு
பொன்னிறமாக வந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி,
கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், வெல்லம், அவியலுடன் சூடாகப் பரிமாற
ஏற்றது.
Via FB ஆரோக்கியமான வாழ்வு
சௌசௌ தோல் நீக்கி துருவியது ---- 1 கப்,
பச்சைப் பட்டாணி வேகவைத்து மசித்தது---1 கப், உருளைக்கிழங்கு சன்னமாக சீவியது ---1,
கேரட் துருவியது ---2, வெங்காயம்- பொடியாக நறுக்கியது ----2,
கடலைமாவு----2 கப்,
உப்பு தேவையான அளவு
அரைத்துக் கொள்வதற்கு
கொத்தமல்லி தழை ---1கட்டு, பச்சைமிளகாய் ---4,
சிவப்பு மிளகாய் ---3,
மிளகு ---கால் ஸ்பூன்,
சீரகம் ---கால் ஸ்பூன்,
இஞ்சி --சிறு துண்டு,
தேங்காய் துருவல் ---கால் கப்.
அரைத்த விழுது, காய்கறிகள், வெங்காயம், கடலைமாவு, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி மாவை விட சற்று கெட்டியான பதம் இருக்க வேண்டும். தோசைக் கல்லில் தோசை போல் சற்று தடிமனாக ஊற்றி, 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வந்ததும் திருப்பி விட்டு எடுக்கவும். தேங்காய் சட்னி, கொத்தமல்லி சட்னி, தக்காளி சாஸ், வெல்லம், அவியலுடன் சூடாகப் பரிமாற ஏற்றது.