கண்ணாடி முன் நின்று கைகளை உயர்த்தி பரிசோதனை செய்தல்
படுத்த நிலையிலும் பரிசோதனை செய்யலாம்.
மார்பு காம்பில் இரத்தம் கலந்த சுரப்பு ஏற்படுகிறதா என்று பார்க்க
வேண்டும்.
கைகளால் அக்குளையும் பரி சோதனை செய்யவும்.
மாதம் ஒரு முறை மாதவிடாய் முடிந்த பின் மார்பை சுய பரிசோ தனை செய்ய வு ம்.
கட்டி ஏதேனும் தென்பட்டால் தாமதிக்காமல் உடனே மருத்து வரை அணுகவும்.
20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவருக்கும் இச் சுயபரிசோ த னை முறை தெரிந்திக்க வேண்டும்.
மருத்துவரின் ஆலோச னையுடன் 40 வயதிற்கு மேற் பட்டோர் மேமோகிராம் பரி சோதனை மேற்கொள்ள வேண்டும்.
- ஸ்ரீமாதா டிரஸ்ட்
(ஏழை புற்று நோயாளிகள் நலமுடன் வாழ நம்பிக்கை ஊட்டும் ஸ்தாபனம்)
(ஏழை புற்று நோயாளிகள் நலமுடன் வாழ நம்பிக்கை ஊட்டும் ஸ்தாபனம்)