
விண்வெளிக் கலங்களை ஏவுவதற்கு முன்னர் அதனுடைய எல்லா அமைப்புகளும் சரியாக உள்ளனவா என்பதை ஐயத்திற்கு இடமின்றி அறிந்திடுவது மிக முக்கியம்....
ஏதேனும் ஒரு
படிநிலையில்
(stage) நிகழும் சிறு தவறும் பேரிழப்பை
உண்டாக்கிவிடும்....
எனவே பொறியாளர்கள் விண்கலங்களைச்
செலுத்தும்
முறையைப்
படிப்படியாக
மேற்கொள்ளுகின்றனர்.....
இந்தப் படிநிலைகளின் எண்ணிக்கையை
10, 9, 8, 7, ------------ 0 என இறங்குமுகமாக
(count down) கணக்கிடுகின்றனர்.....
இதில் ஒவ்வொரு எண்ணும்
ஒரு
படிநிலையைக்
குறிப்பதாகும்.....
கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப்
பொருள்படும்.......
கடைசி எண்ணான பூஜ்யத்தைக்
குறிப்பிடும் போது கலம் விண்வெளியில் செலுத்தப்பட்டுவிட்டது எனப்
பொருள்படும்.......
இந்த இறங்குமுக எண்ணிக்கையின்போது
கலத்தில்
ஏதேனும்
தவறு
கண்டறியப்பட்டால்
எண்ணுவது
நிறுத்தப்பட்டு,
தவறை
நீக்கியபின்
மீண்டும்
எண்ணுவது
தொடரும்.....
ஒவ்வொரு படிநிலையிலும்
விண்கலம்
சரியாக
உள்ளதா
என்பதை
உறுதி
செய்வதற்கும்,
பூஜ்யத்தை
அடைந்தபின்
கலம்
விண்ணில்
வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது
என்பதை
அறியவும்
இறங்குமுகமாக
எண்ணும்
முறை
மிகச்
சிறந்ததாகக்
கருதப்படுகிறது.....
பூஜயம் என்பது ஒரு
இறுதி
நிலை.....
மாறாக பூஜ்யம் தொடங்கி
வளர்முகமாக
எண்ணத்
தொடங்கினால்
இறுதிநிலை
என்று
எந்த
எண்ணைக்
கூற
இயலும்....
இயலும்....
எல்லாப் படிநிலைகளும்
சரிபார்க்கப்பட்டனவா
என்பதை
அறுதியிட்டுக்
கூற
இயலாமல்
குழப்பம்தான்
மிஞ்சும்...
எனவேதான் இறங்குமுக
எண்ணிக்கை
மேற்கொள்ளப்படுகிறது....
நன்றி இணையம்