Are you sure of what you are buying? - உங்கள் உணவு பொருட்களின் தரத்தை லேபிள் மூலமே கண்டறியலாம் - Content suitable for ALL - Info Alert Category................

மணக்கால் அய்யம்பேட்டை | 12:00 PM | Best Blogger Tips
Are you sure of what you are buying? - உங்கள் உணவு பொருட்களின் தரத்தை லேபிள் மூலமே கண்டறியலாம் - Content suitable for ALL - Info Alert Category................

English Version Scroll Down

காய்கறி பழங்களில் உள்ள பார்கோடை வைத்து அது என்ன மாதிரி என கன்டறிந்து வாங்க முடியும் அதனால் கடைக்காரரின் பேச்சை நம்பாமல் நீங்களே ஸ்பெஸலிஸ்ட் ஆக முடியும்.... இதோ

நான்கு எழுத்துக்கள் 3 அல்லது 4 என்ற எண்ணில் ஆரம்பிக்கும் பழங்கள் காய்கறிகள் - பூச்சிமருந்து தெளீத்து வளர்க்கபட்டது.......உதாரணத்திர்க்கு - 3011/4011

8 என்ற எண்ணுடன் ஆரம்பிக்கும் சில லேபிள்கள் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அதை ஆர்கனிக் என கூறி அதிக விலையில் விற்பார்கள் ஆனால் உண்மையில் அது மரபணு மாற்றிய காய் மற்றும் பழங்கள்.......உதாரணத்திர்க்கு - 84011

9 என்ற எண்ணுடன் ஆரம்பித்து அதில் ஐந்து எண்களை கொண்டிருந்தால் அது தான் ஆர்கனிக் முறையில் பயிரடபட்ட காய் பழங்கள் ஆகும்........உதாரணத்திர்க்கு - 94011

அனேக வாழை / ஆப்பிள் / கிவி / மாதுளை மற்றூம் சில பழங்களில் இதை பார்த்து வாங்கவும்,3/ 4011 என்னுடைய பழங்களில் மெழுகும் இருக்கும் கவனம் தேவை ஒட்டிய ஸ்டிக்கரின் கோந்து சாப்பிடும் ரகம் அதனால் பாதகமில்லை ஆனால் ஸ்டிக்கரை அவாய்ட் செய்ய வேண்டும் குழந்தைகள் அதை கவனிக்காமல் சாப்பிட்டால் பின் விளைவுகள் உண்டு - அதே மாதிரி வாங்கும் போது ஸ்டிக்கரை எடுத்து பாருங்கள் நிறைய இடத்தில் ஸ்டிக்கரை எடுத்தார் நகம் கீறின மாதிரி தெரியும், இது கடைக்காரன் ஸ்டிக்கரை மாற்றியிருக்கிறான் என்று பொருள் - முடிந்தவரை பகிரவும்.

Although they seem like a nuisance, the stickers or labels attached to fruit and some vegetables have more of a function than helping scan the price at the checkout stand. The PLU code, or price lookup number printed on the sticker, also tells you how the fruit was grown. By reading the PLU code, you can tell if the fruit was genetically modified, organically grown or produced with chemical fertilizers, fungicides, or herbicides.
Here are the basics of what you should know:
If there are only four numbers in the PLU, this means that the produce was grown conventionally or “traditionally” with the use of pesticides. The last four letters of the PLU code are simply what kind of vegetable or fruit. An example is that all bananas are labeled with the code of 3011 / 4011.
If there are five numbers in the PLU code, and the number starts with “8″, this tells you that the item is a genetically modified fruit or vegetable. Genetically modified fruits and vegetables trump being organic. So, it is impossible to eat organic produce that are grown from genetically modified seeds. A genetically engineered (GE or GMO) banana would be: 84011
If there are five numbers in the PLU code, and the number starts with “9″, this tells you that the produce was grown organically and is not genetically modified. An organic banana would be: 94011
Incidentally, the adhesive used to attach the stickers is considered food-grade, but the stickers themselves aren’t edible.

Thanks - Ravi Nag