
திருவாரூர் தஞ்சாவூரில் இருந்து தினமும் இராமேஸ்வரம் வரை
ஒரே ரயிலாக செல்லும் இந்த ரயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா

ஆமாம் , திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை தொடர் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது // இந்த ரயிலில்
திருவாரூரில் ஏறினால் மானாமதுரை இராமநாதபுரம் இராமேஸ்வரம் வரை செல்ல முடியும்

வண்டி எண் :- 16849 >> 56805 || தொடர் !!
• திருவாரூர் >> திருச்சி >> இராமேஸ்வரம் •
✓ வகை : மெயில் விரைவு // MAIL EXPRESS
✓
✓ பெட்டி : 9 UNRESERVED COACHES


04:35 AM : திருவாரூர் (( புறப்படும் ))

04:51 AM : கொரடாச்சேரி

05:02 AM : நீடாமங்கலம்

05:13 AM : சாலியமங்கலம்

05:42 AM : தஞ்சாவூர்

05:53 AM : ஆலக்குடி

06:00 AM : பூதலூர்

06:05 AM : அயனாபுரம்

06:10 AM : சோலகம்பட்டி

06:17 AM : தொண்டமான்பட்டி

06:23 AM : திருவெறும்பூர்

06:31 AM : மஞ்சத்திடல்

06:37 AM : பொன்மலை

06:55 AM : திருச்சிராப்பள்ளி (( வருகை ))

திருச்சியில் இருந்து அடுத்த 10 நிமிடத்தில் இதே ரயில் இராமேஸ்வரம்-க்கு புறப்படும்

திருவாரூரில் இருந்து திருச்சி வரும் பெட்டி தான் மீண்டும் திருச்சி இராமேஸ்வரம் ரயிலாக புறப்பட்டு செல்லும்

கீழே


07:05 AM : திருச்சிராப்பள்ளி (( புறப்படும் ))

07:18 AM : குமாரமங்கலம்

07:30 AM : கீரனூர்

07:42 AM : வெள்ளணூர்

07:55 AM : புதுக்கோட்டை

08:07 AM : திருமயம்

08:20 AM : கோட்டையூர்

08:35 AM : காரைக்குடி

08:43 AM : தேவகோட்டை ரோடு

08:55 AM : கல்லல்

09:20 AM : சிவகங்கை

09:45 AM : மானாமதுரை

10:10 AM : பரமக்குடி

10:40 AM : இராமநாதபுரம்

10:55 AM : உச்சிப்புளி

11:10 AM : மண்டபம்

11:20 AM : பாம்பன்

12:35 PM : இராமேஸ்வரம் (( வருகை ))
__________________________________________________

திருவாரூர் முதல் திருச்சி வரை உள்ள ஊர்களுக்கு பயணிக்க நீங்கள் சாதாரண ORDINARY டிக்கெட் எடுத்தால் போதும் !!
ஆனால் , நேரடியாக நீங்கள் குமாரமங்கலம் முதல் இராமேஸ்வரம் வரை செல்ல , நீங்கள்
ஏறும் ஊரிலேயே எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் எடுக்க வேண்டும்

MAIL-EXPRESS வகை டிக்கெட் எடுக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்ல வேண்டும் என்றால்


திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை உள்ளிட்ட பகுதிகள் செல்வதற்கு எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் ₹₹ நேரடியாக எடுத்துக் கொள்ள வேண்டும் // இல்லையென்றால் திருச்சியில் இ
றங்கி மீண்டும் டிக்கெட் எடுப்பதற்கு நடைமேடை 1 தாண்டி செல்ல வேண்டும்

பின்புறம் இருக்கும் கல்லுக்குழியில் டிக்கட் எளிதாக வாங்கலாம்
அல்லது RAILONE APP மூலமாக எளிதாக வாங்க முடியும்
( 10 நிமிடம் தான் இடைவெளி உள்ளது // எனவே நேரடியாக எடுத்து கொள்ளுங்கள் )

முழுவதும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் வகை ரயில் சேவை இது // முன்பதிவு பெட்டி எதுவும் கிடையாது

9 UNRESERVED உள்ளது

இதுபோன்ற ஏராளமான இணைப்பு சேவை அதிக அளவில் தமிழ்நாட்டில் உள்ளது
இது போன்ற ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி நேரடியாக ஊர்களுக்கு செல்ல முடியும்

திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை நேரடியாக செல்ல முடியும்

தேவைப்படுவோர் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பாதுகாப்பான பயணத்தை ரயில் சேவைகள் மூலம் அதிக வசதிகளுடன் குறைவான கட்டணத்தில் மேற்கொள்ளுங்கள்

மறு மார்க்கத்தில் இராமேஸ்வரம் முதல் திருவாரூர் வரை இவ்வாறு செல்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
( கீழே உள்ள லிங்கை தொட்டுப் பாருங்கள் )
Thanks & Copy from © SIBIKUMAR VLOGS