
• திருவாரூர் >> திருச்சி >> இராமேஸ்வரம் •
✓ வகை : மெயில் விரைவு // MAIL EXPRESS
✓
✓ பெட்டி : 9 UNRESERVED COACHES 

__________________________________________________
ஆனால் , நேரடியாக நீங்கள் குமாரமங்கலம் முதல் இராமேஸ்வரம் வரை செல்ல , நீங்கள் ஏறும் ஊரிலேயே எக்ஸ்பிரஸ் வகை டிக்கெட் எடுக்க வேண்டும் 
MAIL-EXPRESS வகை டிக்கெட் எடுக்க வேண்டும்
திருவாரூரில் இருந்து இராமேஸ்வரம் வரை செல்ல வேண்டும் என்றால் 
பின்புறம் இருக்கும் கல்லுக்குழியில் டிக்கட் எளிதாக வாங்கலாம்
அல்லது RAILONE APP மூலமாக எளிதாக வாங்க முடியும்
( 10 நிமிடம் தான் இடைவெளி உள்ளது // எனவே நேரடியாக எடுத்து கொள்ளுங்கள் )
இது போன்ற ரயில் சேவையை பொதுமக்கள் பயன்படுத்தி நேரடியாக ஊர்களுக்கு செல்ல முடியும்
திருவாரூர் முதல் இராமேஸ்வரம் வரை நேரடியாக செல்ல முடியும்
( கீழே உள்ள லிங்கை தொட்டுப் பாருங்கள் )
