இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
இரயில்களில் #DEMU & #MEMU & #EMU
இரயில்களில் #DEMU & #MEMU & #EMU என மூன்று வகைகள் உள்ளன.
#EMU வகை இரயில்களில் படிகட்டுகள் இல்லை.எனவே இரயில்நிலையங்களில் தனி நடைமேடை தேவைப்படும்.
இதில் 6&9&12 என்ற எண்ணிக்கையில் பெட்டிகள் இருக்கும்.சென்னையில்[TN] மட்டும் இயங்குகிறது.
#DEMU வகை இரயில்களில் 8 பெட்டிகள் மட்டுமே இருக்கும் குறுகிய தூரம் மட்டுமே இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.
தஞ்சை-திருச்சி,
தஞ்சை-காரைக்கால்
#MEMU வகை இரயில்களில் 8,12,14என பெட்டிகளின் எண்ணிக்கை காணப்படும்.நெடுந்தூரம் இயக்கப்படும்.டாய்லெட் வசதி உண்டு.