பக்கங்கள்

❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👩‍❤️‍👨அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை👩‍❤️‍👨❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

Buy South Indian Food Art, Tamil Painting, Canvas Acrylic Painting, Kerala  Food Painting, Onam Sadhya, Idli Vada Art, Filter Coffee, Kannada Art ... இட்லி பற்றி உங்கள் கருத்து என்ன? - Quora

1. இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கனும்

தோசை - தமிழ் விக்சனரி 

2.புரட்டி போட்டாலும் தோசை

மாதிரிபொறுமையாஇருக்கனும்

poori recipe, பூரி செய்முறை

3. உள்ள ஒன்னும் இல்லாட்டாலும்

பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கனும்

உளுந்து வடையில் ஏன் ஓட்டை போடுகிறார்கள்? - Quora

 

4. ஓட்டை விழுந்திருந்தாலும் வடை

மாதிரி கவர்ச்சியா இருக்கனும்

 ரவா உப்புமா மிருதுவாக இருக்க இப்படி செஞ்சு அசத்துங்க! Secret of Soft Upma  in tamil| Breakfast recipe

5. உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கனும்

 Sweet Spicy Tasty: Kovil Ven Pongal | Khara Pongal | South Indian Khichdi

6. பொங்கல் மாதிரி குழைவா பேசனும்

 

வீட் லேச்சா பரோட்டா (wheat laccha paratha recipe in tamil) இவருடைய ரெசிபி  Muniswari G- குக்பேட்

7.அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கனும்

 சுவையான இறால் பிரியாணி செய்வது எப்படி....?

8. பிரியாணி மாதிரி பிரபலமா இருக்கனும்

 சப்பாத்தி குருமாவை ஒருமுறை இப்படி ட்ரை பண்ணுங்க.. வீட்டுல இருக்குறவங்க  கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. | Chapathi Kurma: How To Make a Chapati Kurma  Recipe - Tamil BoldSky

9.சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கனும்

 5 Unique Jalebi Recipes For Mid-Week Indulgence - NDTV Food

10. ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.

Premium Photo | Pasta with chili peppers

11. நூடூல்ஸ் மாதிரி சிக்கலா இருக்க கூடாது.

Classic Cheese Pizza

12. பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது

 How to make spongy appam with yeast, Kerala appam recipe - Edible Garden

13. ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது

 

இட்லி, தோசைக்கு பதிலா இப்படி புட்டு பண்ணுங்க: ரொம்ப ஈசி

14. புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்ட கூடாது

 

கேசரி மிருதுவாக இருக்க இதுதான் ரகசியம்! Secrets of Kalyana Rava Kesari | 1M  SPECIAL💥 |Giveaway Day-7 - YouTube

15. கேசரி மாதிரி இனிமையா பேசனும்

 

தமிழ் புத்தாண்டு சிறப்புமிக்க 4 புதிய வகை பாயாசம்! | Tamil New year Special  4 new types of payasam!

16.பாயசம் மாதிரி விஷேஷமா இருக்கனும்

 

Appalam,ருசியான அப்பளம் Appalam உங்கள் மீள் டைமை திருப்தியாக்கும். - here  are the tastiest appalam with special grandma's seasoning-fea-ture -  Samayam Tamil

17.அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கனும்

 Aviyal | Kerala Style Avial - The Big Sweet Tooth

18. அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கனும்

 

19.சோறு மாதிரி மனசு நிறைந்து இருக்கனும்.

கல்யாண வீட்டு நெய் சோறு இவருடைய ரெசிபி Asma Parveen- குக்பேட்

20.புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கனும்

Tropical Fruit Salad {Kiwi, Mango & Pineapple} - Feel Good Foodie

21.ஐஸ்_கிரீம் மாதிரி cool இருக்கனும்

Ice Cream: விஷமாகும் மாறும் ஐஸ் கிரீம்... ஒரே ஒரு எலுமிச்சையால் அம்பலமாகும்  உண்மை - மனிதன்

22.டிகிரி_காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கனும்

MR & SONS_MJR KUMBAKONAM Filter Coffee - 500gm : Amazon.in: Grocery &  Gourmet Foods

23.ஊறுகாய் மாதிரி காரமா கோபப்டக்கூடாது.

 Uppu Athigama Saapittal,உப்பை நாம இவ்ளோ நாளா தப்பு தப்பா தான் யூஸ்  பண்ணிருக்கோம்... சரியா எப்படி யூஸ் பண்ணணும்? - common ways people use salt  incorrectly in their food in tamil ...

24.உப்பு" மாதிரி தவிர்க்க முடியாதவரா இருக்கனும்.. .

 

South Indian Food Art, Tamil Painting, Canvas Acrylic Painting, Kerala Food  Painting, Onam Sadhya, Idli Vada Art, Filter Coffee, Kannada Art - Etsy UK

எல்லோரும் வெற்றிலை பாக்கு போடுங்க... 

Disadvantages and Side Effects of betel Nuts alias vetrilai ...

 ஆரோக்கியமாக இருங்க....

 Pin on pal in 2024 | Village scene drawing, Indian art ...

🌷 🌷🌷 Love Astrology which jadhagam success love know details abpp | Valentine's  Day: எந்த ஜாதகரின் காதல் திருமணத்தில் முடியும்? காதலில் வெற்றி பெற பரிகாரம்  உண்டா?No photo description available.

🌷 🌷🌷 🌷 

🙏🌹 நன்றி இணையம்            🌹🙏

🙏✍🏼🌹

Ramesh

 
🙏✍🏼🌹