











“ *வாயினால் பாடி*
*மனத்தினால் சிந்திக்கப்*
*போய் பிழையும்*
*புகுதருவான்* *நின்றனவும்*
*தீயினில் தூசாகும்*
*என்பது ஆண்டாள் அருள் வாக்கு*
ஸஹஸ்ரநாம ஜபத்தால் நமது பாவங்களெல்லாம் தீயிலிட்ட பஞ்சு போல் பொசுங்கிப்போகும்.








*கடுமையான நியமங்களுடன் யாக யக்ஞங்களைச் செய்கிற பலன் கிடைக்கும்*.









காய்கறி நறுக்கும் போதும், சமையல் செய்யும் போதும் பெண்கள் பகவானது நாமத்தைச் சொல்வது கடினமில்லையே.
அலுவலகம் செல்ல பஸ்ஸிலோ, ரயிலிலோ பயணிக்கும் போது நாம ஜபம் செய்யலாமே. வெட்டி அரட்டையைத் தவிர்க்கலாமே!





அவனது ஆபரணங்களைப் போன்றே அவனது திருநாமங்களும் அபரிமிதமானவை.
















ஸஹஸ்ரநாமம் என்பது எல்லா தெய்வங்களுக்கும் இருந்தாலும், விஷ்ணு ஸஹஸ்ரநாமம் தான் அதிகம் பாராயணம் செய்யப்படுவது








*ஸ்ரீராம ராம ராமதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே* 




ஓம் நமோ நாராயணாயா

பேரருளாப் பெருமாள் திருவடிகளே சரணம்



ஸ்ரீ
