இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
🔥#வாழ்க்கையில் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
#வாழ்க்கையில்#தாமதமாக#கற்றுக்கொண்டது
பெற்றோரைவிட யாரும் முக்கியமானவர்கள் இல்லை....
செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை....
வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை....
ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை....
மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை...
உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை...
அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை....
எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை....
நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.