பக்கங்கள்

கவலை என்பது ...... . . . . . . . . . . .!


 

 

கவலை என்பது பலூன்ல இருக்குற 

 

காத்து மாதிரி....



கவலை பலூன்ல இருக்குற காத்து மாதிரி, 

 

உள்ள இருக்குற வரை  

 

பெருசா தெரியும். வெளியில் 

 

விட்டுட்டா இருந்த இடம் கூட தெரியாது.



பலூங்களைப் போலத்தான்
 

 

சில பிரச்சினைகளும்,  

 

ஊதினால் உடையும் எனத் 

 

தெரிந்த பின் 

 

ஊதி  உடைப்பதை விட, 

 

பாதியில் பறக்க செய்வதே 

 

மிகவும் சிறந்தது.

Balloon Pop - Balloon pop game - Google Play இல் உள்ள ஆப்ஸ்

நீங்கள்
பிரச்சனைகளை பற்றியே

 

 சிந்தித்துக் கொண்டிருந்தால்

 

 இன்னும் பிரச்சனைகள் வந்து சேரும்.

 

 நீங்கள் தீர்வுகளை பற்றி 

 

சிந்தித்தால் 


நிறையவே வாய்ப்புகள்

 

 உங்கள் எதிரே தோன்றும்.

மன அழுத்தம் அல்லது கடினமான சூழ்நிலைகளை நீங்கள் எவ்வாறு கையாளுகிறீர்கள்?  மேலும் என்ன உத்திகள் பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் ...

எதிலும் வாழ பழகிக்கொள்ளுங்கள். 

 

அப்போது தான் எதையும் தாங்கும் இதயம் வரும்

 

வாழ்க்கை ஒரு படிக்கட்டு

 

ஏறுவதும், இறங்குவதும் அவரவர் திறமை.

10 Best Balloon Games For Adults And Kids, 48% OFF



🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸 

 

 

 

🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️🥸  🌹🙏🌹.☹️



நன்றி இணையம்