நடுதர வசதியுடன்,
யாரையும் விட்டுக்கொடுக்காமல்
சுமுகமாக குடும்பம் நடத்த
ஒரு ஆணின் சிரமங்கள் என்ன
தன் குடும்ப தேவைக்கு வேண்டியதை வாங்கி தரும் கணவனின் மனைவி தெரிந்துக்கொள்ள வேண்டியது முக்கியம்









உனக்கு என்னதான் அப்படி பிரச்சனை?

எல்லோர் மாதிரியும் தினமும் வெளிய கூட்டிட்டு போங்கன்னு அடம் பிடிக்கிறேனா?

அதைக்கூட வாங்கி தர மாட்டிங்களா?
நானும் மனுஷி தான் புரிஞ்சுக்கோங்க..
சத்தியமாக அவனிடம் இதற்கு விடை இல்லை..






சரி இருந்த பணத்தையெல்லாம் போட்டு இந்த பிளாட் வாங்கினேன்.


இல்லை என்ன பண்ண போறீங்கன்னு ஏதும் டிஸ்கஸ் பண்ணிருக்கியா?
ஒன்னுமே இல்ல. நானும் நீ கஷ்டப்படுவேன்னு ஏதும் சொல்றது இல்ல.




பெத்தவங்களுக்கு நல்ல பிள்ளையா இருக்கணும். கட்டிய மனைவியா சந்தோசமா வச்சிக்கணும்னு எவ்வளோ போராடுறேன் தெரியுமா ?
இப்போது அவளிடம் விடை இல்லை..

யார் மீது குற்றம் சுமத்துவது?
திருமணத்திற்கு பிறகு ஒவ்வொருவரும் கிணற்றில் தள்ளிவிடப்பட்டு அவர்களாகவே நீச்சல் கற்றுகொள்கிறார்கள்.

மூச்சு முட்டி மூழ்குவோரும் உண்டு.
ஒரு குடும்பத்தில் தனக்கானவர்களுக்காக சின்ன சின்ன தியாகம் செய்து வாழ்வது இன்பம் என்பதை கணவன் மனைவி இருவரும் உணரும் போதுதான் அது இல்லறம்.



Thanks & Copy form Web
மக்களால் நான் மக்களுக்காக நான்
மனை(வி)யடி சாஸ்திரம்