பக்கங்கள்

காலத்தை வென்று தாய் மண்ணை காக்கும் கால பைரவர்..!

 


இவர் காலத்தை வென்று தாய் மண்ணை காக்கும் கால பைரவர்..!

இவரை உங்களுக்குத் தெரிந்திருந்தால் உடனே எழுந்து நின்று சல்யூட் செய்துவிடுங்கள். !

பிறப்பால் பிராமணன் வீரத்தால் சத்திரியன் அறிவால் சாணக்கியன் பிரச்சனைகளை தீர்ப்பதில் ராஜதந்திரி .குரு துரோணர். மொத்தத்தில் கிருஷ்ணபரமாத்மா..!

இந்தியாவின் தனித்தன்மை வாய்ந்த தன்னிகரற்ற வைரம். !

உத்தரகாண்ட் காவாலியில் பிறந்தவர் . அப்பா ராணுவத்தில் பிரிகேடியர். 1968 ல் IPS முதலிடம் / கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி

பாகிஸ்தான் ராணுவத்தில் மார்ஷல் பதவி பெற்று 6 ஆண்டுகளும் அரும்பாடுபட்டு இந்தியாவுக்காக உளவுத்துறையில் வேலைகளை பார்த்தார் .

1987 ல் காலிஸ்தான் பயங்கரவாதத்தின் போது. அவர்களுடன் இணைந்து பாகிஸ்தான் ஏஜென்டாக தர்பார் சாகிப்புக்கு உள்ளேயே வந்துவிட்டார் . பயங்கரவாதிகளின் தகவல்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு.

BLACK THANDER OPRATION கருப்பு இடி மூலம் .வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

1988 கீர்த்தித் சக்கர பெற்ற ராணுவ வீரர் இவர் மட்டுமே ஒருவர்தான்.! ( இந்திய ராணுவத்தில்)

அசாம் பயங்கரவாதிகளுடன் கூடவே தங்கியிருந்து அவர்களின் குழுக்களை அடித்து நொறுக்கி தள்ளினார்.

1999. விமானக் கடத்தலில் போது பயணிகளைக் காப்பாற்ற தீவிரவாதிகளுடன் பேசி சமயோசிதமாக தீர்வு கண்டார். மிக நெருக்கடியான நேரங்களில் அவரது அவசரமான தீர்வுகள் தேசத்தை பலவிதங்களில் காப்பாற்றியுள்ளது.


அஜித் டோவல் இன் பராக்கிரமத்தை காரணமாக அவர் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக மோடி அவர்களால் நியமிக்கப்பட்டார்.


RAW. பாகிஸ்தானில் மீண்டும் ஆரம்பித்து.அதனால் பாகிஸ்தானின் கேவலமான விஷயங்களை சர்வதேசப் பிரச்சனை ஆக்கினார் .

ஈராக்கில் ISIS தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு சிக்கியிருந்த 45 செவிலியர்களை மீட்க ஈராக்கிற்கு சென்றார்.


நமது கிருத்துவ சகோதரிகளை கற்பழிப்பு எந்த பாதிப்பும் இல்லாமல் மீட்டு வந்தது புதிய சாதனை . இதற்காக ஜனாதிபதி விருது பெற்றார்.

2015 ல் மியான்மருக்குள் புகுந்து ஏறி அடித்து 50 தீவிரவாதிகளை கொன்று குவித்து அமைதியை நிலைநாட்டி விட்டுத் திரும்பினார்.

நாகலாந்து தீவிரவாதிகளுடன் இவர் கலந்து பேசி ஆயுதங்களை ஒப்படைக்க வைத்து அமைதியை நிலைநாட்டியது பெரிய வரலாற்று சாதனை.

உலக முஸ்லிம் நாடுகளில் இருந்து பாகிஸ்தானை உடைத்து தள்ளிவிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்பு கொள்கை என்பது மிகவும் ஆக்ரோஷமானது என்பதை நிலைநாட்டினார் .

பாகிஸ்தான் ராணுவத்தை பகிரங்கமாக விலை பேசி வருகிறார்.

1971 முதல் 2021 வரை அவர் நிகழ்த்திய சாதனைகள் ஆபரேஷன்கள் ஈடு இணையற்றது.

விவேகானந்தர் இந்து இளைஞர் மன்றத்தினை நிறுவினார் . அன்று டெல்லியை வெல்வோம் என்றார் பாஜிராவ் . இன்று இஸ்லாமாபாத்தை வெல்வோம் என்கிறார். அஜித் டோவல் .!


இன்று டெல்லிக்கான அமைதி பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது .

அஜித் தோவல் சார் உங்களின் அர்ப்பணிப்பை பார்த்து தேசமே பெருமைப் படுகிறது .

வாழ்க வளமுடன்..!

ஜெய் ஹிந்த்..!

பாரத் மாதா கி ஜெய்..!

நன்றி இணையம்