பக்கங்கள்

காசுக்கு விலைபோன பஞ்சாப்



உலக அரங்கில் இந்தியாவின் பெருமையையும் புகழையும் குறைக்கும் வகையில் காசுக்கு விலைபோன பஞ்சாப் நாய்களின் தரங்கெட்ட தேசத் துரோக செயல்களால் இன்று உலகமே அவர்கள் மீது வைத்திருந்த மதிப்பையும் மரியாதையும் இழந்து விட்டது...

ஒரு வேளை சோற்றுக்கு கூட வழியில்லாமல் போராடும் அப்பாவி விவசாயிகள் என்று பொய் பேசி திரிந்த இந்திய புரோக்கர் அரசியல்வாதிகளுக்கும் உலக நாடுகள் இந்தியாவை விமர்சிக்க வேண்டும் என்ற வகையில் பொய்யான செய்திகளை தரும் ஊடகங்களுக்கும் உண்மை இப்போதாவது புரிந்திருக்கும் தெரிந்திருக்கும்.....

❗இதற்குத்தானே ஆசை பட்டது காங்கிரஸ் கட்சியும் பஞ்சாப் மாநில அரசும்...

ஆரம்பக்கட்டத்திலேயே அவர்களை ஒடுக்கி இருந்தால் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு உண்மை நிலையை புரியாமல் போய் இருக்கும்.

இப்பொழுது உண்மையான விவசாயிகள் புரிந்து கொண்டிருப்பார்கள். இது விவசாயிகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் அல்ல விலைபோன விலை மாந்தர்களால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் என்று...

இவர்களின் போராட்டத்தை ஆரம்பத்திலிருந்தே கண்காணித்து வரும் மத்திய அரசுக்கு அடுத்து இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் இவர்களின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று தெரியாமலா இருந்திருக்கும்...

ஆரம்பத்திலேயே அரசு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திருந்தால் அரசின் மீது வீண்பழி சுமத்தி இருப்பார்கள்.. காசுக்கு விலை போன அரசியல்வாதிகளும் ஊடகங்களும்...

இதுவரை அவர்கள் ஆட்டம்

இனி வரப்போவது....

மோடி ஆட்டம்.....

அவன் அவன் செய்த செயலுக்கு கண்டிப்பாக விலை கொடுத்தே தீர வேண்டும்.....

பல்லாயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பாகிஸ்தானும் சீனாவும் செய்வதை கவனித்து வரும் மோடி அரசு உள்ளுக்குள்ளே இருந்து செயல்படும் இவர்களின் செயல்பாடுகளை கவனிக்காமலா... இருக்கும்.

❗ட்ராக்டர் ஓட்டியவன்

❗குதிரையில் வந்தவன்

❗காவல்துறையை அடித்தவன்

❗கோட்டையில் ஏறியவன்

❗கொடியை ஏற்றியவன்

என அனைவருக்கும் குடியரசு தின சிறப்பு பரிசுகள் கண்டிப்பாக கொடுக்கப்படும்

ஒருவன் வீட்டிற்குள் வந்தால் கண்டிப்பாக வாசல் வழியே தான் வெளியே செல்ல முடியும் அந்த வாசல் கதவுகள் மூடப்பட்டு விட்டன....

டெல்லியில் 144 தடை உத்தரவும் இணையதள சேவை தடையும் அமல்படுத்த பட்டுவிட்டது...

இனி எல்லாம் சுபமே...

பஞ்சாப் சிங்கம் #பகத்சிங் பிறந்த பொன்னாடு இன்று புரோக்கர் கையில் சிக்கித் தவிக்கிறது...

குடியரசு தின விழாவை ஒரு கரும்புள்ளியாக மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசு மென்மையான போக்கை கடைபிடிப்பது இவர்களுக்கு மத்திய அரசின் கையாலாகாத்தனம் என்று எண்ணுகிறார்கள்...

ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து அனுமதி கொடுத்தது மத்திய அரசு...

❗வார்த்தை தவறிவிட்டாய்

❗வாசலும் தாண்டிவிட்டாய்

❗வாய்ப்புகள் கொடுத்து விட்டீர்கள்

♦️ஆம் கைது செய்வதற்கும் தண்டிப்பதற்கும் இந்திய ஜனநாயக அரசியலுக்கு ஆதாரம் வேண்டுமல்லவா...

🙏மாண்புமிகு நீதி தவறாத நீதியரசர்களே...

🙏உங்கள் நீதியை நிலைநாட்டுங்கள்...

🙏கனம் கோர்ட்டார் அவர்களே ஆதாரம் உங்கள் முன்னே...

💢எதிரியை ஆடவிட்டு காலி செய்வது தான் மோடியின் வழி....

தன் உயிர் கொடுத்தேனும் தன் தேசியக் கொடியை காப்பவனே உண்மையான குடிமகன்...

என்னுடைய பலத்தை எப்பொழுதுமே எதிரிகள் மீது மட்டுமே செலுத்துவேன் என் நாட்டின் மீதோ என் மக்களின் மீதோ செலுத்த மாட்டேன் என்ற கொள்கை உடையவர் நம்முடைய பாரத பிரதமர் #மோடி அவர்கள்...

அவர் பொறுமையா இருக்கும்போதே தெரிய வேண்டாமா அவரோட ஆட்டத்தை பத்தி....

நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் #காலிஸ்தான்களை களை... எடுக்க தயங்க மாட்டார்...

பாரதப்போரில் பகவான் சொல்லிய வார்த்தைகள் காலம் வரும் வரை காத்திரு......சரியான நேரத்தில் தொடுக்கும் தாக்குதலாலேயே...

வெற்றி உன்னை தேடி வரும்...

சரியான நேரம் நெருங்கிவிட்டது...

காலிஸ்தான் காலியாகும் நேரம் கனிந்து விட்டது...

குறிப்பு ..நண்பர்களே கண்டிப்பாக பொறுமையாக இருங்கள் பொறுமையை கடைபிடியுங்கள் தவறான விமர்சனம் வேண்டாம் அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் தவறாகவே முடியும்...

🇮🇳🌹ஜெய்ஹிந்த் 🌹🇮🇳

  

நன்றி இணையம்