பக்கங்கள்

ஆனந்தமாக (சந்தோஷமாக) இருப்பது ஒரு கலை

 


ஒருவர் தன்னை தாழ்த்திக் கொள்வதும்.......

உயர்த்திக் கொள்வதும்....

அவரவர் மனதைப் பொறுத்ததே.....!!!!

*மனம்* தன்னை உயர்த்திக் கொள்ளப் பழகிவிட்டால்....

இணையில்லாத இன்ப நிலையை அடையலாம்.....!!!!

அமைதியைத் தேடாதே.....

அமைதியாய் மாறி விடு.....!!!!

ஒருவரின் செயல் பிடிக்கவில்லை என்றால்....

அவர் மீது கோபப்படுவதை விட...

அவருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்துக் கொள்ளுங்கள்....!!!!

உறவுகளுக்குள் சண்டை வருவது இயல்பு தான்....

*ஆனால்*

அப்போது பேசும் வார்த்தைகள் தான்...

அந்த உறவைப் பிரிக்க காரணம் ஆகிவிடுகிறது....!!!!

முதியோர் இல்லத்தில் முதியவர்கள் வாழவில்லை.....

பிழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்....!!!!

வாழ்க்கையில் எப்போதுமே ஆனந்தமாக (சந்தோஷமாக) இருப்பது ஒரு கலை....

அதை யாரிடமும் கற்றுக் கொள்ளவும் முடியாது....

யாருக்கும் கற்றுக் கொடுக்கவும் முடியாது.....!!!!

கோபத்தில் பேசும் போதுதான்....


ஆனந்தமாக (சந்தோஷமாகஇருப்பது ஒரு கலை

பெரும்பாலும் பலர் உண்மையை பேசுவார்கள்.....!!!!

சமாளிக்கத் தெரியாதவர்களும்...

மன்னிக்க முடியாதவர்களும்....

பிரச்சினையை பெரிதாக்கி விடுவார்கள்.....!!!!

என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள்.....

விரும்பினால் பழகட்டும்...

வெறுத்தால் விலகட்டும்....!!!

கெட்டவன் என்ற வார்த்தையை விட...

வாழ்ந்து கெட்டவன் என்பதற்கு வலி அதிகம்.....!!!!


நன்றி இணையம்