பக்கங்கள்

#சூரப்பாவை_தூற்றுவதேன் ???

 


கடந்த 53 வருட திராவிடியாள்ஸ்களின் ஆட்சியில் கல்வியை ஒரு வியாபாரப் பொருளாக மாற்றி விட்டனர்,

கல்வியின் தரத்தை சிதைக்க

#கம்யுனிட்டு & #திராவிட_சிந்தாந்த்தை #பின்பற்றுபவர்களையே #ஆசிரியர்களாக, #சின்டிகேட்_உறுப்பினராகவும்_நியமிக்கப்பட்டனர்,

துணைவேந்தர் பதவி ரூ5கோடி களுக்கு விலைபோனதாக கேள்வி

இப்பேர்பட்ட ஊழலில் நீச்சலடிக்கும் அண்ணா பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சூரப்பாவை ஆளுனர் நியமித்தால் தமிழக அரசியல் வியாதிகள் சும்மா விடுவார்களா?

அண்ணா பல்கலைகழகத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிடமிருந்து பணம் லஞ்சமாக வாங்காமல் புதிய பாடப் பிரிவுகளுக்கு அனுமதி கொடுப்பதை தமிழக அரசியல் வியாதிகள் எப்படி பொறுத்து கொள்வார்கள்?

கல்வியின் தரத்தை உயர்த்த இந்த வெண்ணைய் யார்?

யார் அழுதார்கள் அண்ணா பல்கலைகழகத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து வேண்டுமென்று?

அப்துல் கலாம், மயில்சாமி, அண்ணாதுரை, சிவன் இவர்கள் எல்லாம் ஒப்பற்ற விஞ்ஞானிகள்தான் ஆனால் தமிழர்கள் திமுக, அதிமுக, நாய் டம்ளர், டோல் வேல்முருகன், செபஸ்டியன் சைமன், டேனியல் காந்தி, இவர்கள் பின்னால்தான் செல்கிறார்கள்!

அரசே நடத்தும் டாஸ்மாக் மது கடைகளில் விற்கப்படுகின்ற மது அரசே நிர்ணயித்த விலையை விட கூடுதல் பணம் வசூல் செய்யும் செயலையே கண்டிக்கவோ கேள்வி கேட்கவோ துப்பில்லாத அரசியல் கட்சிகளும் பொதுமக்களுமா சூரப்பாவை விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை கமிஷனை கேள்வி கேட்கப் போகிறார்கள்?

#ஊழல்_செய்யாத

#சூரப்பா_எங்களுக்கு_வேண்டாம்ப்பா!!!!!

 


நன்றி இணையம்

அழகிய விலைமாது . . . . . . . !

 


அந்த ஊருக்கு அழகிய விலைமாது வந்திருப்பதாகக் கேள்விப்பட்டு , ஓஷோ , தன் நானியிடம் , " நான் அவளைப் பார்க்க விரும்புகிறேன் " என்றார் .

அப்பொழுது ஓஷோவுக்கு வயது 15 ...

நானி , " விலைமாது என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா ? "

" எனக்குச் சரியாகத் தெரியாது . "

" சரி . முதலில் நீ அங்கு சென்று , அவள் ஆடும் நாட்டியத்தையும் பாடும் பாட்டையும் கேட்டு வா " என்றார் .

பொதுவாக , ஒரு விலைமாதுவின் ஆட்டமும் பாட்டும் விரசம் கலந்ததாகவே இருக்கும் .

ஆட்டம் , பாட்டம் முடிந்த பிறகு விபச்சாரம் ஆரம்பிக்கும் .

நானி ஓஷோவிடம் சிறிது பணம் கொடுத்து , அவர் புறப்படுவதற்கு முன்பு , " நீ அவளிடம் செல்லுவதற்கு முன்பு , அவள் முகத்தை நன்றாக உற்றுப்பார் .

அதற்கப்புறமும் நீ போக விரும்பினால் , செல் " என்று சொல்லி அனுப்பினார் .

அதைப் போலவே அங்கு சென்ற ஓஷோ , சற்று உற்றுப் பார்த்தார் .

அவ்வளவுதான் . உடனே எழுந்து வந்து விட்டார் !

நானி , " ஏன் , இவ்வளவு சீக்கிரம் நீ வந்து விட்டாய் ?"

ஓஷோ , " அங்கு உட்காரவே எனக்குப் பிடிக்கவில்லை .

அவளை உற்றுப் பார்த்ததும் எனக்கு அப்படி ஒரு குமட்டல் !" என்றார் .

அதன் பிறகு அந்த எண்ணமே ஓஷோவுக்கு எழவில்லை .

உங்களுக்கு ஒன்று தெரியுமா ?

நீங்கள் அழகு என்று சுற்றும் பெண்ணை/ஆணை ஓஷோவைப்

போல சற்று உற்றுப் பாருங்கள் - (அவள் உங்களைத் தவறாக நினைக்காமல் இருந்தால் !)

அப்பொழுது அவளுடைய/ அவனுடைய அழகு மெல்ல மெல்ல கலைந்து அதற்கு அடியில் உள்ள அவலட்சணம் தெரியும் !

#நான்_அறிந்த_ஓஷோ*

 


நன்றி இணையம்