பக்கங்கள்

புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை

Image may contain: 1 person, glasses and text

*இந்தியாவில் நேரு, காந்தி மற்றும் அனைத்து தலைவர்களையும் ஆங்கிலேயர் சிறையில் அடைத்தார்கள்.*

*ஆனால் டாக்டர் பீ ஆர் அம்பேத்காரை மட்டும் ஏன் சிறைச்சாலையில் ஆங்கிலேயர் அடைக்கச் வில்லை தெரியுமா.?*

*பிரிட்டிஷ் நாட்டில் அவர் படித்தச் யுனிவர்சிட்டியில் ஒரு சங்கம் உண்டு. (LAW படித்தவர்களுக்கு மட்டும் அந்த சங்கம், officer club) அந்த சங்கத்தில் உலக அளவில் உள்ள அறிவாளிகள் மட்டுமே உறுப்பினர் ஆக இருக்க முடியும் ஆனால் அவ்வளவு எளிதாக அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக முடியாது. ஏன் என்றால உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசியல் அமைப்பு சட்டத்தை முழுமையாக தெரிந்தவர்கள் மட்டுமே அந்த சங்கத்தில் உறுப்பினர் ஆக இருக்க முடியும்.*

*officer club,அந்தச் சங்கத்தில் இந்தியாவில் இருந்து உறுப்பினர் ஆன நபர் ஒரேத் தலைவர் டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் மட்டுமே. டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் அந்த சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால்.அந்த சங்கத்தில் உள்ளவர்கள் தான் நாட்டில் மிகச்சிறந்த தெளிவான, ஆற்றல் பொருந்த்திய அறிவாளியாக இருக்க முடியும்.*

*அப்படி இருக்கும் போது அவர்கள் ஈடுபடும் போராட்டம் எப்படி தவறாகச் இருக்க முடியும். இது தெரியாத ஒரு ஆங்கிலேய அதிகாரி ஒருவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நடத்திய கோவில் நுழைவு போராட்டத்தை பல ஆயிரம் பேரைத் திரட்டி ஈடுபடும் போது டாக்டர் அம்பேத்காரை கைது செய்வேன் என்று பிரிட்டிஷ் அதிகாரி மிரட்டி உள்ளான்.*

*அந்த அதிகாரி. உடனே டாக்டர் அம்பேத்கரை கைது செய்ய முற்படும்போது டாக்டர் அம்பேத்கர் என்னை கைது செய்ய பிடிவாரண்டு இருக்கா என்று கேட்டு உள்ளார்.*

*உடனே அவனும் பிடி வாரண்டு தயார் செய்து கொடுத்துள்ளான். அந்த பிடிவாரண்டை டாக்டர் அம்பேத்கர் டைப் பண்ணி அதை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு
அனுப்பி வைத்தார் அதை பார்த்த பிரிட்டிஷ் அரசு அந்த அதிகாரியை உடனே சஸ்பெண்ட் செய்தது ஏன் என்றால் டாக்டர் அம்பேத்காரை கைது செய்ய வேண்டும் என்றால் பிரிட்டிஷ் நாட்டில் உள்ள உலக அறிவாளிகலுக்கான" officer club" சங்கத்தில் முதலில் அனுமதி பெற்ற பிறகே கைது செய்ய முடியும். ஆனால் டாக்டர் அம்பேத்காரை அவ்வளவு எளிமையாக கைது செய்ய முடியாது. அந்த அதிகாரி இது கூடத் தெரியாமல் இருந்திருக்கிரானே என்பதால் பிரிட்டிஷ் அரசு அவனை உடனே சஸ்பெண்ட் பன்னியது.*

உடனே டாக்டர் அம்பேத்கர் பிரிட்டிஷ் அரசிடம் ஒருத் கோரிக்கை வைக்கிறார் அந்த போலிஸ் அதிகாரியை சஸ்பெண்ட் பன்னுனா மட்டும் போதுமா என்று? அதற்கு உடனே பிரிட்டிஷ் அரசு அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் வெளியேற்றப்பட்டு அந்த அதிகாரியை பிரிட்டிஷ் நாட்டிற்கே வரவழைத்துக் கொண்டது.

*இந்தியாவில் இருந்து இது வரை அந்த சங்கத்தில் புரட்சியாளர் டாக்டர் அம்பேத்காரை தவிர வேறுயாரும் இது வரை உறுப்பினர் ஆக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.*


நன்றி இணையம்

அனைத்தும் ஒரேநேர்கோட்டில்

No photo description available.

#நமசிவய
மிகவும் சுவாரசியமான - இந்த முக்கிய கோவில்களுக்கு இடையில் பொதுவானது என்னவென்று நீங்கள் யூகிக்க முடியுமா?...
1. கேதார்நாத்.
2. காளஹஸ்தி.
3. ஏகம்பரநாதன்- காஞ்சி.
4. திருமதி.
5. திருவானைகாவல்.
6. சிதம்பரம் நடராஜர்.
7. இராமேஸ்வரம்.
8. கலேஸ்வரம் என்-இந்தியா.
இவைஅனைத்தும் வடகோடி இமயமலை முதல் தென்கோடி இராமேஸ்வரம் வரைஒரேநேர்கோட்டில் அமைந்துள்ள சிவன் கோயில்கள்.
இது உண்மையில் எப்படி பல ஆண்டுகளுக்கு முன்பு அமைந்தது!.
என்பது எம்பெருமான் ஈசனே!..அறிவார்.
இவை அனைத்தும் 79 ° தீர்க்கரேகையிலேயே அமைந்துள்ளன.
இந்த கோயில்களில் உள்ள இடைவெளி பலமாநிலங்களை கடந்து பல நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரங்கள் எப்படி இந்த துல்லியமான இடங்களை ஜி.பி.எஸ் இல்லாமல் அல்லது அத்தகைய சிம்மாசனம் போன்றவற்றை கொண்டு வந்தார்கள்.
என்பது ஆச்சரியமானதும் ஆகும்.
வாவ் ..
1. கேதார்நாத் 79.0669 °
2.காளஹஸ்தி 79.7037 °
3. ஏகம்பரநாதன்-காஞ்சி 79.7036 °
4. திருவாரமலை 79.0747 °
5. திருவண்ணாவலை 78.7108`
6. சிதம்பரம் நடராஜ 79.6954 °
7. இராமேஸ்வரம் 79.3129 °
8. காலேஷ்வரம் என்-இந்தியா 79.9067
அனைத்தும் ஒரேநேர்கோட்டில் அமையபெற்றுள்ளது.
தமிழர்கள் மதம்
1. 280 பழைமையான சிவன் கோயில்களில் *274 சிவன் கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.*
2. 108 திவ்யதேசங்களில் *96 வைணவக்கோயில்கள்* இருப்பது தமிழ்நாட்டில்.
3. சைவம் வளர்த்த *63 நாயன்மாரும் பிறந்தது தமிழ்நாட்டில்.*
4. வைணவம் வளர்த்த *12 ஆழ்வார்களும்* பிறந்தது தமிழ்நாட்டில்.
5. சிவன் கோவில்களுக்கெல்லாம் தலைமை எனப்படும் *சிதம்பரம் இருப்பது தமிழ்நாட்டில்.*
6. வைணவக்கோவில்களுக்கு தலைமையான *திருவரங்கம் இருப்பது தமிழ்நாட்டில்.*
7. பஞ்சபூதங்களுக்கான கோவில்கள் இருப்பது தமிழ்நாட்டில்.
8. நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரக்கூட்டங்களுக்கான கோவில்கள் இருப்பதும் தமிழ்நாட்டில்.
9. *பதிணென் சித்தர்களும்* வாழ்ந்து சமாதியானது தமிழகத்தில்.
10. உலகின் முதல் சிவன்கோவில் *திரு உத்திரகோசமங்கை* இருப்பது தமிழகத்தில்
11.அது மட்டுமா *பழந்தமிழர்களின் ஐந்திணை கடவுள்கள் அனைத்தும் இந்து மத கடவுளே..,*
அவற்றுள் பிற மத கடவுள்கள் இடம் பெற வில்லை.

*குறிஞ்சிமுருகன்*
முல்லை👉🏻 திருமால்
*
மருதம்  இந்திரன்*
நெய்தல் 👉🏻வருண்ன்
*
பாலைகொற்றவை*

*தமிழகம் ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி, சிவனடியார்களின் பூமி*


நன்றி இணையம்